இசைக்கு ஏது….? (இன்றைய சுவாரஸ்யம்…)


நல்ல இசையை ரசிக்க நமக்கு என்ன தேவை…?
– இசையில் ஆர்வம்…பரந்த மனது… அவ்வளவே….!!!

இன்று சில வித்தியாசமான இசை வடிவங்கள்…
( சாஸ்த்ரீய இசையை பிடிக்காதவர்கள் மன்னிக்கவும்…! )

– பாகிஸ்தானைச் சேர்ந்த
புகழ்பெற்ற உருது கஜல் பாடகர் குலாம் அலி….
அவரது மிகவும் புகழ்பெற்ற ஒரு பாடல் கீழே –


பண்டிட் ராஜன் – சஜன் மிஷ்ரா – சகோதரர்கள்..
கங்கைக்கரையிலுள்ள வாரணாசியைச் சேர்ந்தவர்கள்….
ஹிந்துஸ்தானி க்ளாசிகல் இசையில் ஒரு பிரிவான
பனாரஸ் கரானா (bhanaras gharana…) – இவர்களது வழி….
“மால்கன் ராகத்தில்” அவர்களது ஒரு ஆலாபனை கீழே …

சிவசங்கரி….கண்டசாலா …
(இதே பாடல் – சீர்காழி கோவிந்தராஜன் பாடி
தமிழிலும் வந்திருக்கிறது…. நிறைய பேர் கேட்டிருப்பீர்கள்….
கண்டசாலாவின் குரலில் அதே பாடலை கேட்க வேண்டுமென்று தோன்றியது..
அதனால் தான் இந்த சாய்ஸ்….!!! )

….

.
—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.