அரிய கதைகள் பல சொல்லும் – சில பழைய புகைப்படங்கள்….!!!


நண்பர் ஒருவரின் மூலம் சில பழைய புகைப்படங்கள் கிடைத்தன.
ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கதையைச் சொல்கிறது…. அந்த புகைப்படங்களை பார்க்கும்போதே, அவற்றின் பின்னாலுள்ள கதைகள் நமக்கு தானாகவே நினைவிற்கு வருகின்றன…

————–

( 1887 – 1895 -ல்) முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய
பிரிட்டிஷ் எஞ்சினீயர் பென்னி குவிக் (John Pennycuick )
– அணயைக் கட்டுவதில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன்
எடுத்துக் கொண்ட புகைப்படம் –

அணை கட்டப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்…

1931, மார்ச் 24-ந்தேதி தூக்கிலிடப்பட வேண்டும் என்று
வெள்ளையர் ஆட்சியில் உத்திரவிடப்பட்டு – கலவரம் ஏற்பட்டு விடுமென்று
பயந்து, முதல் நாள், 23ந்தேதி, இரவிலேயே –
ரகசியமாக தூக்கிலிடப்பட்டு
வெள்ளைக்காரர்களாலேயே – ரகசியமாக தகனமும் செய்யப்பட்ட –
இந்திய சுதந்திர போராட்ட – புரட்சி வீரன் பகத் சிங் –

கப்பலோட்டிய தமிழர் –
வ.உ.சிதம்பரம் பிள்ளை, அவரது மனைவியுடன்…

தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும்போதே –
தலைவர் காமராஜர் தன் வீட்டில் தரையில் அமர்ந்து
சாப்பிடும் காட்சி….

தமிழகத்தின் 3 முதலமைச்சர்கள் – ஒரே ஃப்ரேமில் ….!!!

—————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to அரிய கதைகள் பல சொல்லும் – சில பழைய புகைப்படங்கள்….!!!

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    Very Interesting.

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    தமிழில் : வார்த்தை — வாக்கியங்கள் — வரிகள் என்பனவற்றிற்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு என்பது உண்டு — அப்படி எண்ணிடலங்கா நபர்களை ஈர்த்து — வசீகரித்து — அவர்களின் மன ஓட்ட எண்ணமான ஒரு மாற்றத்தை விரும்பும் தன்மையை மையப்படுத்தி — வாசிக்க வைத்து — கருத்து பதிவுகளை இட வைத்து — விவாதிக்க வைத்த அந்த உன்னத வார்த்தைகள் கடந்த 10 ஆண்டுகளாக கோலோச்சியதை யாரும் மறைக்கவோ .. மறுக்கவோ முடியாது என்பது மட்டும் திண்ணம் — அந்த ஈர்ப்பான மந்திரம் : ” இன்றில்லா விட்டாலும் நாளையாவது
    மாறுமல்லவா ? ” என்பது தான் … !!

    vimarisanam – kavirimainthan சொல்கிறார்:
    7:50 பிப இல் ஏப்ரல் 2, 2010 அன்று 100 இடுகைகள் முடிந்தவுடன் தாங்கள் எழுதியதை படிக்க தற்போதைய தளத்தின் படத்தில் உள்ள ” about ” என்பதை சுட்டினால் பல விவரங்கள் இன்றைய வாசகர்களுக்கு தெரியும் — புரியும் என்பது மட்டும் நிச்சயம் — ! // ” இன்றில்லா விட்டாலும் நாளையாவது
    மாறுமல்லவா ? ” // என்பது என்றும் சிரஞ்சீவி தான் — எல்லா காரியங்களிலும் — காரணங்களிலும் — நடப்புகளிலும் …!!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை என்னை ” about ”
      வாசிக்க வைத்து விட்டீர்கள்….!!!

      உங்கள் நல்லெண்ணங்களுக்கு நன்றி.
      உங்களைப் போன்ற பல நண்பர்களின் ஆர்வத்தாலும், துணையாலும் தான்
      நான் இவ்வளவு நாட்களாக தொடர்ந்து எழுதி வருகிறேன்.

      பார்ப்போம்… இன்னும் எவ்வளவு நாட்களுக்கு முடிகிறதென்று…!!!
      நம் கையில் என்ன இருக்கிறது…?

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இடுகைக்கு சம்பந்தமில்லாத ஒன்று.

    https://minnambalam.com/k/2019/03/07/52

    ஒவ்வொரு தளத்துக்கும், பத்திரிகைக்கும் ஒவ்வொரு அஜெண்டா உண்டு. அவர்களுக்குன்னு ஒரு கருத்து, செய்தியைச் சொல்லுதல் என்பது கிடையாது. ‘வரவுக்கேற்ற செலவு’ என்பதுபோலத்தான் எல்லாச் செய்திகளும்.

  4. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    முடிந்தால், இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.
    எனக்குத் தெரிந்த வரை மின்னம்பலம் திமுக சார்புடைய ஒரு செய்தி வலைத்தளம்.
    அவ்வப்போது, வரவு கிடைத்தால், யாரைப்பற்றி வேண்டுமானாலும் “ஸ்பெஷல்” செய்தி போடும். (நல்லதாக வேண்டுமானாலும், கெட்டதாக வேண்டுமானாலும்…!!! )

    இதைத்தவிர வேறு எதாவது சொல்ல வந்தீர்களா ?

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.