…
…
ஒரு புகழ்பெற்ற குடும்பத்தைப்பற்றிய பழைய விஷயங்களை படிப்பது மிகவும் சுவாரஸ்யமான விஷயம் ….
“truth is stranger than fiction” என்று சொல்வார்கள்… சில விஷயங்களை கேட்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது.
வளர்ந்த, முதிர்ந்த, 60 வயதைக்கடந்த அஞ்சாநெஞ்சன் அழகிரியை நமக்கு நன்றாகவே தெரியும். அவரது இன்றைய குணாதிசயங்களைப் பற்றியும் தெரியும்.
ஆனால் – அவர் சிறுவயதில் தான் எப்படி இருந்தார் என்பதையும், தன் தந்தைக்கும் தனக்கும் உள்ள உறவு எப்படி இருந்தது என்பதையும் – அவரே சொல்லக்கேட்கும்போது – ஆச்சரியமாக இருக்கிறது….
அப்படி இருந்தவரா – பின்னர் இப்படி…?
திரு.அழகிரியின் வாக்குமூலத்தை நீங்களே படியுங்களேன்.
(நன்றி – ஒரு பழைய ஆனந்த விகடன் இதழ்…!!! )
———————————————————————

…

..

..

..

..

..
..

.
…………………………………………………………………………………………..



அஞ்சாநெஞ்சன் மீண்டும் active ஆவாரா ?
எங்கத்த ஆகிறது. அதான் பீஸ் பிடுங்கிட்டாங்களே…. வேகம் இருந்த அளவு அவருக்கு விவேகம் இல்லை (எப்படி கட்சியை வளைக்கணும் என்கிற வித்தை). இப்போ தம்பிகிட்ட என்னைக் கட்சியில் சேர்த்துக்கோ என்று கெஞ்சவேண்டிய நிலைமை……
முன்பு அவர் சொல்லியுள்ளது போலவே தற்போது இருக்கிறார் …? — நடுவில் கொஞ்ச காலம் ” அஞ்சா நெஞ்சனாக ” இருந்தவர் … ! // ஒரு புகழ்பெற்ற குடும்பத்தைப்பற்றிய பழைய விஷயங்களை படிப்பது மிகவும் சுவாரஸ்யமான விஷயம் // …. உண்மைதான் …! இந்த விஷயமும் அதைப்போலத்தான் …
தற்போது ஜுனியர் விகடனிலிருந்து கலைஞர் நியூஸ் செய்தி சேனலின் ஆசிரியராக பொறுப்பேற்றிருப்பவர், பா. திருமாவேலன் — நல்ல பல கட்டுரைகளை விகடனில் இருந்த போது வெளியிட்டு வந்தவர் — அவர் எழுதிய ஒரு கட்டுரை :
// மு.க.சர்க்கார்!
அரசியல் ஆக்டோபஸ்! // …. 30/03/2011 அன்று வெளியானதில் பல விவரங்கள் அடங்கியுள்ளன — சும்மா ஒரு பின்னோட்டம் அவ்வளவுதான் .. படிக்க :– https://www.vikatan.com/anandavikatan/2011-mar-30/politics/4078.html —
அவங்க அறக்கட்டளையில் அடுக்கியிருக்கும் நிதி போலவே குடும்பத்திலும் ஏகப்பட்ட நிதிகள். ஒவ்வொரு நிதியும், எப்போது அடுத்த நிதியின் ஆட்டம் அடங்கும், அப்போது தான் மீண்டுவரலாம் என்று நினப்பார்கள் போலிருக்கிறது. நம்ம காலத்துக்குள்ள நிதிகளின் முட்டல் மோதல்களைப் பார்க்கமாட்டோமா என்ன?
(திருமாவேலன், பெயருக்கு சில கட்டுரைகள் எழுதியிருக்கிறாரே தவிர-நடுநிலை என விகடனைக் காட்டிக்கோள்ள, அவர் எப்போதும் திமுக ஸ்லீப்பர் செல்தான். இதுபோல நிறைய இடங்களின் அவர்களின் ஸ்லீப்பர் செல்கள் இருக்கின்றன… நக்கீரனின் இறந்த நிருபர், அப்புறம் காமராஜ் போன்று)
60களில கோபாலபுரத்தில இருந்தபோது தெரு கிரிக்கெட் ஆடியிருக்கிறோம. கொஞ்சகாலம ராயப்பேட்டை சிண்டிகேட் வங்கியில் வேலைபாரத்தார.
ஸ்டாலினுடன Frenzy ஹிடசகாக படம காசினோ தியேட்டரில் படம பார்த்திருக்கிறேன்.
Tamilian,
இப்போதும் நட்பு தொடர்கிறதா…?
அல்லது சிறு வயது நட்போடு சரியா …?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கோபாலபுரத்தை விட்டு வேலை இஷ்டமாக சென்றதால் அப்புறம நட்பு தொடரவில்லை.