வாழை இலையில் சாப்பிட்டால் …


வாழை இலையில் சாப்பிட வேண்டும் என்று ஏன் சொன்னார்கள்…?
வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய பயன்கள் என்ன…?

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to வாழை இலையில் சாப்பிட்டால் …

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! அருமையான காலத்திற்கேற்ப ஒரு சொற்பொழிவு — வாழை இலையில் சாப்பிடுவது மற்றும் நவீன பாட்டில் தண்ணீர் , மற்றும் மண்பானை உபயோகம் போன்றவற்றை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேச்சு அற்புதம் — ஒட்டுமொத்தமாக நவீன மடையர்களே இயற்கையோடு ஒன்றி வாழுங்கள் … ஏழாவது அழிவு ஏற்படுவதை தவிர்க்கப் பாருங்கள் என்ற இந்த உரை — எத்தனைபேரை திருத்தும் என்பது ஒரு கேள்வியாக இருந்தாலும் ….

    நமது தளத்தில் முன்பே இந்த வாழை இலை சாப்பாட்டை பற்றி ஒரு இடுகை வந்துள்ளது அது : — // வாழையிலை சாப்பாடு – குறு வீடியோ….
    Posted on மே 30, 2016 by vimarisanam – kavirimainthan // https://vimarisanam.wordpress.com/2016/05/30/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5/ … மீண்டும் ஒரு நினைவுக்கு …!!!

  2. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    Suki Sivam’s speeches are always down to earth. The techniques he narrates for saving energy, saving water and recycling ways. help to remind ourselves how we should adapt ourselves to living close to the nature. About serving food on plantain leaves, he says that the first items should be salt and pickles, followed by ‘payasam’ and other dishes. I always thought that ‘payasam’ should be the first one to be served. Any day, it is nice to listen to Suki Sivam’s lectures. Btw, I had missed your earlier post on May 30. 2016 which showed the humorous video of eating on banana leaf. Very interesting!

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! மந்திரி திரு சுகி.சிவம் பேச்சை கேட்டு இருப்பாரோ ..?// மரம் நடும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் ஃப்ரீ, ஃப்ரீ.. செங்கோட்டையன் ஸ்வீட் தகவல் //

    Read more at: https://tamil.oneindia.com/news/chennai/in-tamilnadu-5-extra-marks-will-be-given-he-students-who-plant-trees-339718.html

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.