லா.ச.ரா. அவர்களின் சிறுகதை “மண்”….


லா.ச.ரா. அவர்களின் சிறுகதை “மண்”….

லா.ச.ரா. அவர்கள் பொங்கலை தொடர்புபடுத்தி எழுதிய ஒரு சிறுகதை
…”மண்”. சிலிகான் ஷெல்ஃப் ஆர்வி அவர்களின் உபயத்தில் அந்த சிறுகதையை படித்தேன்….

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்… கீழே தந்திருக்கிறேன். இன்றைய இளைஞர்களுக்கு, இத்தகைய கதைகள் எந்த அளவிற்கு ரசிக்கும் என்று தெரியவில்லை….

இருந்தாலும், வித்தியாசமான எழுத்துகளை – பிடிக்கிறதோ.. இல்லையோ
– படித்து, எந்த சூழ்நிலையில் எத்தகைய கதாபாத்திரங்கள்
உருவாக்கப்பட்டிருக்கின்றன, அவை எவ்வாறு கையாளப்பட்டிருக்கின்றன என்பதை எல்லாம் இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்….

————————–

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (1916 – 2007) திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள்,
6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. அவருக்கு 1989-ல் “சாகித்ய அகாதெமி விருது” பெற்றுத் தந்த சுயசரிதை “சிந்தாநதி” தினமணி கதிரில் தொடராக வந்தது.

அவருடைய “புத்ர” மற்றும் “அபிதா” நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் “சிந்தாநதி” அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.

லா.ச.ரா அக்டோபர் 29, 2007 திங்கட்கிழமை அதிகாலை தமது 91-வது வயதில்,
சென்னையில் காலமானார்….

—————————————————————-

“மண்” – திரு.லா.ச.ராமாமிர்தம்

————-

orr-5343_mann

.
—————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.