சிறிய உருவம்… பெரிய மனசு….!!!


சின்னஞ்சிறு சிறுவன் அவன்.
ஆனால் இத்தனை சிறிய மனிதனுக்கு எத்தனை பெரிய மனசிருக்கு ….!!!

அடுத்தவர் துன்பத்தையும், வேதனையையும்
எவ்வளவு எளிதாக புரிந்து கொள்கிறான்….

அந்த துன்பத்தைப் போக்க அவன் எடுக்கும்
அந்த முயற்சி……?

ஒரு அருமையான குறும்படம்…
மொழி தெரியாதது ஒரு பிரச்சினையே இல்லை என்பதை
பார்க்கும்போதே புரிந்து கொள்வீர்கள்….

3 நிமிடம் தான் … எனவே இன்னொரு முறை பாருங்கள்…
மொழி தெரியாவிட்டாலும் கூட – இப்போது ஒவ்வொரு வசனமும் புரியும்…!!!

….

……………………………………………………

அனைவருக்கும் உள்ளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

.
-காவிரிமைந்தன்
06 நவம்பர் 2018

.
——————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to சிறிய உருவம்… பெரிய மனசு….!!!

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    காத்துக் கொண்டிருந்தேன் இன்று என்ன எழுதப்போகிறீர்கள் என்று பார்க்க.
    மிகவும் பரவசமாக இருக்கிறது நீங்கள் போட்டிருக்கும் வீடியோவை பார்க்க.
    மிக்க நன்றி.
    உங்களுக்கும் மற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள்.
    அனைவரும் வாழ்க வளமுடன்.

  2. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    தங்களுக்கும் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்

  3. Mani's avatar Mani சொல்கிறார்:

    மிக நல்ல காணொளி சார். எப்படித் தான் தேடிக் கண்டுபிடிக்கிறீர்களோ !

    இந்த வலைத்தளத்திற்கு விஜயம் செய்யும் அனைத்து நண்பர்களுக்கும்
    எனது உள்ளம் நிறைய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  4. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! இன்று //
    சிறிய உருவம்… பெரிய மனசு….!!! // …. அருமையான பதிவு .. ! இதே நன்னாள் சென்ற ஆண்டு தீபாவளி அன்று தாங்கள் வெளியிட்ட பதிவு

    // குட்டி யானைக்கு கொம்பு முளைச்சுதாம்… கொடுத்து வைத்த கஸ்தூரி ….!!!
    Posted on ஒக்ரோபர் 18, 2017 by vimarisanam – kavirimainthan // https://vimarisanam.wordpress.com/2017/10/18/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE/ அதுவும் அற்புதம்தான் …! இன்று குட்டிப்பையன் — அன்று குட்டியானை ..! தீப ஒளி நாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும் …!!!

  5. appannaswamy's avatar appannaswamy சொல்கிறார்:

    புத்தரின் வாக்கியங்கள்-
    நல்லவர்- பிறர் மீது அக்கறை கொள்பவர்கள்.
    நல்லோரல்லாதவர்(கெட்டவர் என்று சொல்ல மனமில்லை)- பிறர்மீது அக்கறை கொள்ளாதவர்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.