…
…

…
“கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் – கிழவியை தூக்கி மணையில்
(திருமண மேடையில்) வை” என்று கிராமங்களில்
ஒரு சொல்வழக்கு உண்டு.
சுதந்திரம் கிடைத்து 71 ஆண்டுகளுக்குப் பிறகும் –
பாஜக ஆட்சிக்கு வந்து நாலரை ஆண்டுகளுக்குப் பிறகும் –
வடக்கே – இது தான் பல level crossing – களின் நிலை…
இந்த லட்சணத்தில் நமக்கு மூன்றாயிரம் கோடியில் ஒரு சிலை…
ஒரு லட்சம் கோடியில் – “புல்லெட்…..” …?
…
…
————————————————————————————————————



ஆர்பாட்டம் இல்லாமல், எந்த புகழுக்கும் ஆசைப் படாமல், நல்லது மட்டுமே செய்யவேண்டும் என்று தொலை நோக்குடன் செயல்படும் தலைவர்கள் இப்போது யார் இருக்கிறார்கள்? இருந்தார்கள். ஒரு காலத்தில். லால் பகதூர் சாஸ்திரி.. காமராஜர்.. போன்றவர்கள்.. இப்போது பணத்துக்குப் பின்னால், இல்லையேல் புகழுக்குப் பின்னால்.. இல்லையேல்.. இரண்டுக்கும் பின்னால்…
இருப்பதில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்த்துக்கொள்ள வேண்டியது தான்..
அறுபது ஆண்டுகள் பதவியில் இருந்த காங்கிரசுக்கு இன்றைய நிலைக்கு பங்கு அதிகம்..
பாவம் அந்த ரயில் எஞ்சின் டிரைவர். வண்டியை விட்டு இறங்கி
லெவல் கிராஸ்ஸிங் மதிக்காத பயணிகளை சமாளித்து பிறகு
வண்டியில் ஏறி ஓட்டுகிறார். இந்திய ரயில்வே புல்லட் ட்ரெயின்
அல்ல bullock cart களை சமாளித்து விட்டு பிறகு என்ன வேண்டுமானாலும்
செய்யட்டும். விளக்கு மாருக்கு பட்டு குஞ்சலம் மாதிரி புல்லட் ட்ரெயின்
தேவையா?