…
…
திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களின்
சில வித்தியாசமான தோற்றங்கள் கீழே…..
என்ன வித்தியாசம் என்கிறீர்களா…?
முதல் வித்தியாசம் இடம் –
முதல் இரண்டு புகைப்படங்களும் எடுக்கப்பட்டது
– ஸ்ரீரங்கம் கோவில் முன்பாக –
அடுத்த மூன்றும் எடுக்கப்பட்டது
– நேற்று பசும்பொன் தேவர் நினைவிடத்தில் –
இரண்டாவது வித்தியாசம் –
ஸ்ரீரங்கத்தில் எடுக்கப்பட்டபோது தேர்தல் பேச்சு இல்லை…
நேற்று – பசும்பொன்னில் எடுக்கப்பட்டபோது தேர்தலுக்கான
வாய்ப்புகள் தீவிரமாகி இருக்கின்றன… !!!
…
வித்தியாசம்………..அவ்வளவு தான்.. !!!
———–

…

…

…

…

.
———————————————————————————————————–



ஸ்ரீரங்கத்தில் இட்டது பட்டர்கள்.
அழித்து விட்டார்.
பசும்பொன்னில் இட்டது —- ?
தேவர் சன்னதியில் அழிக்க துணிச்சல் உண்டா ?
// பசும்பொன்னில் இட்டது —- ? //
வேறு யாராவது இட்டார்களா அல்லது ஒரு வேளை
தானே பக்தி சிரத்தையாக
இட்டுக் கொண்டாரா ?
இதற்கும் எதாவது புகைப்படம் கிடைக்காமலா போகும்.
அப்போது தெரிய வரும்.
அய்யா ….! பகுத்தறிவும் பக்தி தரும்! பகுத்தறிவு என்பதும் தன்னம்பிககை என்பதும் நமக்கு நாமே கொடுத்துக கொள்கிற அர்த்தம் தானே இந்த ‘தன்னம்பிககை” என்ற வார்த்தையை வைத்துக கொண்டு ஏகப்பட்ட ஜல்லியடி நாட்டில் நடந்தது — நடக்கிறது — நடக்கவும் போகிறது ! -ஏகப்பட்ட அரசியல்வாதிகள் ஸ்டாலின் உட்பட -எழுத்தாளர்கள், பப்ளிஷர்கள் பிழைப்பை பெருக்கிக் கொண்டிருககிறார்கள்….என்பதுதான் உண்மை நிலவரம் — குடும்பமே கோயில் – கோயிலாக செல்வதும் — ரகசியமாக கேரளாவில் ” சத்ரு சம்கார பூஜை ” செய்ததும் திரு ஸ்டாலின் அன் கோ தானே …! பகுத்தறிவும் பக்தி தரும் – பதவிக்காக ,,,!!!
திமுகவினருக்கு கொள்கை என்று ஒன்று எப்போதும் இருந்ததில்லை. குறைந்த பட்சம் தலைவர்களுக்கு. கருணாநிதி வழி வந்த ஸ்டாலினுக்கு மட்டும் கொள்கை (கொள்ளை என்று எழுதலை) என்று ஒன்று இருக்குமா?
‘நமக்கு நாமே’வில் நடித்துப் பார்த்தார். பிறகு ஸ்ரீரங்கத்தில். இப்போ தேவர் நினைவிடத்தில். ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே…. ஆனால் பாவம்… பழம் தான் நழுவிப்போய்க்கொண்டே இருக்கிறது. ஹாஹா.
வோட்டுகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் திமுகவினர்.
பேசுவது பகுத்தறிவு. ஸ்ரீ ரங்கத்தில், தேவர் பூஜையில், என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். தமிழக வாக்காளர்கள் இவர்களுக்கு அழிக்க முடியாத பட்டை நாமம் போடவேண்டும். ஒரு புது தலைமை , அது யாராக இருந்தாலும். பரவாயில்லை தமிழகத்தில் தலைமை பொறுப்பு ஏற்கவேண்டும்.