சுவாரஸ்யமான சில WORLD WAR-2 புகைப்படங்கள் – பிரமிக்க வைக்கும் டெக்னாலஜி …!!!

வெகு சுவாரஸ்யமான புகைப்பட தளம் ஒன்று பார்த்தேன்.
நண்பர் அஜீஸ் அனுப்பி வைத்திருந்தார்.( நன்றி அஜீஸ்…)
சிறந்த டெக்னாலஜியை பயன்படுத்தி சில புகைப்படங்களை
பதிந்திருக்கிறார்கள்.

அந்த தளத்தை கீழே பதிந்திருக்கிறேன்.
இதில் என்ன விசேஷம் என்றால் –
ஒவ்வொரு படமும் இரண்டு வித்தியாசமான
காலகட்டங்களை பிரதிபலிக்கிறது.

ஒன்று 1944-ம் வருடத்தில் ஒரு இடத்தின் நிலை..
மற்றொன்று அதே இடம், அதே கோணத்தில் –
70 வருடங்களுக்குப் பிறகு –
2014-ல் எப்படி இருக்கிறது என்பதை காட்டுவது.

கண்ணெதிரே தோன்றும் புகைப்படத்தின் மீது,
(எந்த இடத்தில் வேண்டுமானாலும்) “க்ளிக்” செய்தால் –
1944 ல் இருந்த இடம் 2014 நிலைக்கு மாறுகிறது.
2014-ல் இருக்கும்போது சுண்டினால் மீண்டும் -1944 ஆக மாறுகிறது.

மிக மிக சுவாரஸ்யமாக இருக்கிறது…
நீங்களே பாருங்களேன்…

இதை க்ளிக் செய்யுங்கள்… சில அதிசயங்களை காணலாம்.


——————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to சுவாரஸ்யமான சில WORLD WAR-2 புகைப்படங்கள் – பிரமிக்க வைக்கும் டெக்னாலஜி …!!!

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா .. ! உங்களுக்கும் – நண்பர் அஜீஸ் அவர்களுக்கும் நன்றி … ! அந்த கடல் — கடற்கரை ஒட்டியுள்ள கட்டடங்கள் – சிங்க முக தண்ணீர் குழாய் எல்லாமும் இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் போற்றி பாதுகாக்க படுவதும் — கட்டடங்களின் உறுதியும் வியக்க வைக்கிறது — !

  2. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    Fantastic

  3. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    உருவாக்கியவர்கள் யார் என்று தெரியவில்லை.
    நல்ல ரசனையுடன் இதை படைத்திருக்கிறார்கள்.
    2-ம் உலகப்போர் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் எல்லாமே
    மதிப்பு வாய்ந்தவை. சரித்திர முக்கியத்துவம் பெற்றவை.
    இந்த தளத்தை உருவாக்கியவர்களுக்கும், அனுப்பிய நண்பர்
    அஜீசுக்கும், பதிப்பித்த உங்களுக்கும் மிக்க நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.