“The Last Minute ” -மனதைத் தொடும் ஒரு இரண்டு நிமிட குறும்படம்….


இரண்டே நிமிட குறும்படம் ….
ஒரு கர்ப்பிணி பேருந்தில் ஏறுகிறார்….
அவருக்கு இடம் கொடுக்க யாருக்கும் மனமில்லை…

ஒரே ஒரு ஊனமுற்ற ஆண் மட்டும் மனமிரங்கி
அவருக்கு இடம் கொடுத்து
தனது ஊனமுற்ற காலுடன் நின்று கொண்டே பயணிக்கிறார்…

இருப்பினும் அந்தப் பெண் அந்த மனிதனை
ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளி விடுகிறார்…

கோபம் வருகிறது நமக்கு …
ஏன் அப்படித் தள்ளி விட்டார்…?
மனசாட்சியே இல்லையா அந்த பெண்ணிற்கு…?

இது மனசாட்சி இல்லாமையா அல்லது
நன்றி தெரிவித்தலா…?
அந்த இறுதிக் கணத்தில் புரிகிறது…!!!

அற்புதமான இயக்கம்…
இயக்குனர் மணி தாமோதரனுக்கு நமது
உளமார்ந்த பாராட்டுகள்…
(வீடியோ – உதவி – நண்பர் அஜீஸ் -க்கு நன்றி…)


———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to “The Last Minute ” -மனதைத் தொடும் ஒரு இரண்டு நிமிட குறும்படம்….

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அற்புதம் … ஈர நெஞ்சங்களின் வெளிப்பாடு …அருமையான கரு … வாழ்த்துக்கள் …!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.