…
…

…
பிரிட்டனின் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நேரடி தொலைக்காட்சி போட்டியில் கலந்து கொண்டு Giang Brothers என்னும் சகோதரர்கள் நிகழ்த்திய Balancing Display Performance சாதனை மெய்க்கூச்செரிய வைக்கிறது….
தங்களது, வியக்கத்தக்க மன உறுதி, திறமை, விடாமுயற்சி, மற்றும்
தன்னம்பிக்கை மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள்
இந்த சகோதரர்கள்.
Giang Brothers -ஐ வாழ்த்திப் பாராட்டுவதில் நாம் மகிழ்கிறோம்.
(வீடியோ லிங்க் உதவி – நண்பர் செல்வராஜனுக்கு நன்றி…)
…
…
————————————————————————————–



திறமைக்கு தலைவணங்குவோம்.
This act is not only incredible but fantastic. I don’t find any other better words to describe
due to lack of my vocabulary.