…
…

…
1972-ல் வெளிவந்த புகழ்பெற்ற ஹிந்தி நடிகர் மனோஜ்குமார்
அவர்களின் சொந்தப்படம் – “ஷோர்…”
இந்தப்படம் வெற்றி பெற மிக முக்கியமான காரணமாக
இருந்தது அதன் இசையமைப்பு – அமைத்தவர் –
இசையமைப்பாளர்கள் லக்ஷ்மிகாந்த் – ப்யாரேலால் ஜோடி.
அந்த படத்தின் என்றும் மறக்க முடியாத ஒரு மென்மையான
பாடல் “”Ek Pyar Ka Nagma Hai ” –
அந்த பாடல் கொண்டாடப்பட்டதற்கு முக்கிய காரணம்
அதன் வயலின் இசை….!!!
45 ஆண்டுகள் கடந்து, சென்ற வருடம் –
ஒரு இன்னிசை நிகழ்ச்சியில் மேடையில் அந்த பாடல்
பாடப்பெற்று,
அதற்கு ஒரிஜினல் பாடலுக்கு இசையமைத்த
இசையமைப்பாளர் ப்யாரேலால் அவர்களே வயலின் வாசித்த
ஒரு வீடியோவை இன்று நான் காணும் வாய்ப்பு கிடைத்தது…
அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்…
( இந்தப்படம் ரிலீஸ் ஆன சமயத்திலேயே, அதை நான்
மஹாராஷ்டிராவில், புனா நகரத்திலுள்ள ஒரு தியேட்டரில்
பார்த்ததும் இன்னமும் நினைவில் இருக்கிறது…!!! )
PYARELALJI PLAYING the VOILIN –
”Ek Pyar Ka Nagma Hai –
…
….
இதே பாடல், “ஷோர்” திரைப்படத்தில் வரும் காட்சி கீழே –
படத்தில் பாடியவர்கள் லதா மங்கேஷ்வர், முகேஷ் ஆகியோர்…
…..
.
——————————————————————————



For a true music lover the language cannot be a barrier. I adore your comfortability in loving music (I saw your program with Isaikai on Kannadasan) in extremes. your views on Ravindra Jain’s gunguru ki tarah?
Subburathnam,
Thank you…
ONCE MORE ….? …..
Unforgetable…. “Ghungroo Ki Tarah Bajta Hi Raha”
….
.
with all best wishes
Kavirimainthan