இவர் யார்…? இவருக்கு என்ன ஆயிற்று ….?


இவர் பெயர் ராகவ் பஹல்…
அம்பானிஜி வாங்கும் முன்னர் CNN நியூஸ்-18
தொலைக்காட்சியின் உரிமையாளராக இருந்தவர்…

தற்போதும், ஒரு புகழ்பெற்ற செய்தி நிறுவனத்தின் உரிமையாளர்…ஆசிரியர்…

ஒரு முக்கியமான நிகழ்வுக்குப் பிறகு தன் அலுவலகத்திற்கு
வந்த இவருக்கு, அவரது நிறுவன ஊழியர்களிடமிருந்து கிடைத்த
வரவேற்பு இது –

இவருக்கு என்ன நடந்தது –
இவரே சொல்கிறார் – கேளுங்கள்…

….

explantion by mr.bahl –

….

இது குறித்த – ஒரு விவரமான இடுகையுடன்
நாளை வருகிறேன்….

.
—————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to இவர் யார்…? இவருக்கு என்ன ஆயிற்று ….?

  1. delhipayanam's avatar delhipayanam சொல்கிறார்:

    It is true that I.T raids are weapons in the hands of central government ,many times misused in India

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    // மோடிய விமர்சிச்சா இதான் கதி.., ஐடி ரெய்டு எதிர் கொள்ளும் Quint பத்திரிகை. //

    https://tamil-goodreturns-in.cdn.ampproject.org/v/s/tamil.goodreturns.in/amphtml/news/2018/10/13/if-someone-criticise-modi-adopted-village-he-has-face-income-tax-raids-012815.html?amp_js_v=a2&amp_gsa=1#referrer=https%3A%2F%2Fwww.google.com&amp_tf=From%20%251%24s&ampshare=https%3A%2F%2Ftamil.goodreturns.in%2Fnews%2F2018%2F10%2F13%2Fif-someone-criticise-modi-adopted-village-he-has-face-income-tax-raids-012815.html …. இந்த செய்தியும் விரைவில் ” மறைந்தால் ” ஆச்சர்யமில்லை …!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.