…
…
“கவிப்பேரரசர்” என்று-
செத்துப்போன கவியரசருடன்
போட்டி போட்டபோதே –
தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட போதே –
தெரிந்தது இவரது சின்னத்தனம்.
சொல்லப்படுவதெல்லாம் முற்றிலும் நிஜமாகவும் இருக்கலாம்……
கொஞ்சம் மிகைப்படுத்தலாகவும் இருக்கலாம்…..
முழு உண்மையை நாமறிய வாய்ப்பில்லை….
ஆனால் நிச்சயம் முழுப்பொய் அல்ல….
அத்தனை பெண்களும் வலியவந்து
பொய் சொல்ல மாட்டார்கள்…
அடிப்படையில் இது நிஜம் என்று தாராளமாக நம்பலாம்…
ஏனெனில், நாமறிந்த இவரது குணமும் பின்னணியும் அப்படி…
பணம் படைத்தவர்கள் –
இலவச கல்விக்கூடங்களை கட்டுவார்கள்…
இலவச மருத்துவமனைகளை கட்டுவார்கள்…
அதென்ன இவருக்கு மட்டும் “பெண்கள் விடுதி…? ”
அந்த விடுதியில் அடிக்கடி இவருக்கென்ன வேலை…?
அளவில்லாத செல்வம்;
நல்ல வழியிலும்,
நல்லது அல்லாத வழியிலும் சேர்த்தது…
மிகுந்த செல்வாக்கு…
அரசியல் அதிகார பீடங்களின் ஆதரவு…
தொடர்ந்து தன் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளும்
முயற்சிகளில் பல விதங்களிலும் முயன்றது…
தானே காசு செலவழித்து, தனக்கு பாராட்டு விழாக்களை
நடத்திக் கொண்டது…
தன் பிறந்த நாளை தானே “கவிஞர் தினம்” என்று
அறிவித்துக் கொண்டது…
அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி,
அரசு விருதுகளைப் பெற்றது – மேலும் பெற முயன்றது…
ஞானபீடத்தையே – வாங்க முயன்றது…
சாவுப் படுக்கையில் இருந்த ஜெ.கே.யைக் கூட தன்
சுய-காரியத்திற்கு பயன்படுத்திக் கொண்ட அற்பத்தனம்…
இவரைப்பற்றி எவ்வளவோ வெளிவந்திருக்கின்றன –
பல வலைத்தளங்களில்…. இந்த தளத்தில் கூட….
நண்பர்கள் கூட பின்னூட்டங்களில் நிறைய எழுதியிருந்தார்கள்…
மஹாநதி படத்தில் சுஜாதா/ரா.கி.ர. ஒரு வசனம் எழுதியிருப்பார்…
“ஒரு நல்ல மனிதனுக்கு கிடைக்க வேண்டிய
சகல மரியாதைகளையும், சமூகம் இந்த
அயோக்கியர்களுக்கு கொடுக்கிறதே ” – என்று.
அது போல், இல்லாத பெரியமனிதத்தனத்தை –
தனது செல்வத்தாலும், அரசியல் செல்வாக்கினாலும் –
உருவாக்கிக் கொண்டு வலம் வரும் –
இது போன்ற மனிதர்களைக் காணும்போதெல்லாம் –
இந்த மாதிரி போலி பெரிய மனிதர்கள் தாங்கள் செய்யும் தவறுகளுக்கு
எந்தவித தண்டனையும் கிடைக்காமல் வலம் வருகிறார்களே…
இதையும் இறைவன் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான் என்று
தோன்றும் – சில சமயங்களில்….
ஒரு சின்ன கதை நினைவிற்கு வந்தது…
நல்லாட்சி நடைபெற்று வந்த ஒரு இஸ்லாமிய தேசம்.
கலீஃபா அரசாட்சி செய்து வந்தார்…
ஊரில் யாரும் பாலில் நீர் கலந்து விற்கக்கூடாது என்று
கடுமையான உத்திரவு போட்டிருந்தார்…
ஒரு ஏழைப்பெண்ணும், அவளது பாட்டியும் –
பால் வியாபாரம் செய்து பிழைத்து வந்தனர்.
மிகுந்த வறுமை… கடன்.
ஒரு நாள் பாட்டி, தன் பேத்தியிடம் பாலில் கொஞ்சம் நீர் கலந்து
விற்றால் இன்னும் கொஞ்சம் பணம் கிடைக்கும்… செய்யேன் -என்றாள்.
இந்த சின்னஞ்சிறு வயது பேத்தி சொல்கிறாள்
“பாட்டி, உனக்கு கலிஃபா-வின் உத்திரவு தெரியாதா…? பாலில் நீர் கலக்கலாமா.. தவறு அல்லவா..? என்று.
பாட்டி சொல்கிறாள் “அடி முட்டாள் பெண்ணே.. கலிஃபா என்ன
நம்மைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாரா…? நீ சிறிதளவு நீர் கலந்தால்
அவருக்கு எங்கே தெரியப்போகிறது ..?
பதிலுக்கு அந்த சிறு பெண் சொல்கிறாள் – பாட்டி, கலிஃபா பார்க்க மாட்டார் – உண்மை தான்… ஆனால், “அல்லா” பார்த்துக் கொண்டிருப்பாரே…? ” என்று.
ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது
இப்போது உறுதியாகிறது….
.
—————————————————————————————————-



இவர் தொடர்புகளை வலிய உருவாக்கிக்கொள்பவர். அரசியல் தொடர்புகளை தன் சுயலாபத்திற்குப் பயன்படுத்தியவர், அதை வைத்து பிறரைத் தாழ்த்தும் அளவு சென்றவர். வைரமுத்துவின் குணம் எப்போதுமே பிடித்ததில்லை. இவர் திமுகவின் அல்லக்கை என்பதும் எல்லோரும் அறிந்ததே. இதைவிட என்னை ஆச்சர்யப்படுத்தியது, பாரம்பர்யமிக்க விகடன் அதிபர் பாலசுப்ரமணியம் அவர்கள், கருணாநிதியைச் சந்திக்க வைரமுத்துவிடம் நேரம் கேட்கச் சொல்லி போன் செய்ததுதான். எங்கு ஒட்டிக்கொண்டு ப்ரோக்கர் வேலை பார்க்கலாம் என்பதில் வைரமுத்து சமர்த்தர்.
நீங்களே வைரமுத்துவின் நற் குணங்களைப் பட்டியலிட்டிருக்கிறீர்கள். ஒரு படத்தில் இன்னொருவரை பாட்டு எழுதச் சொன்னதற்காகவும், குறிப்பிட்ட படத்தில் தனக்கு வாய்ப்பு தராமலிருந்ததற்காகவும், அந்தப் படமே தோல்வி என்றும் ரஜினிக்கு எதிராக வைரமுத்து பேசி, கடுமையான எதிர்வினை வந்ததும் வாலைச் சுருட்டிக்கொண்டதும் நீங்கள் எழுத விட்டுவிட்டீர்களே.
இவர் நோபல் பரிசுக்காக ஒன்றைச் செய்திருக்கிறாரே தெரியுமா? அவருடைய செயல்களால்தான் மனைவி அவரை விட்டுப் பிரிந்திருக்கிறாரா?
இந்த ஆசாமிக்கு எய்ட்ஸ் வந்து 10-15 வருடம் திண்டாடி,கடைசி காலத்தில் சீண்டுவார் இல்லாமல் தவிக்க வேண்டும். உடம்பிலும் திமிர், பேச்சிலும் திமிர், நடத்தையிலும் திமிர். இன்னும் பட வேண்டியது நிறைய பாக்கி இருக்கிறது.
படுவார். நிச்சயம் படுவார்.
எய்ட்ஸ் வந்து திண்டாடப்போகும் காலத்தில் ‘கவிப்பேரரசு’ அவர்கள் கீழ்க்கண்ட
விமரிசனம் கட்டுரைகளை படித்து அதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.
கவிஞர் வைரமுத்துவும்….ஜெயகாந்தனை அவர் “ஆற்றிய” விதமும்….!!!
Posted on ஜூன் 18, 2018 by vimarisanam – kavirimainthan
https://vimarisanam.wordpress.com/2018/06/18/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86/
” ஜெயகாந்தனுக்குப் பின் நான் தான் ” – திருவாளர் வைரமுத்துவின் latest selfie …..!!!
Posted on ஒக்ரோபர் 9, 2015 by vimarisanam – kavirimainthan
https://vimarisanam.wordpress.com/2015/10/09/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8/
திருவாளர் வைரமுத்து என்னும் மிக மிக மிக மிக பெரிய்ய்ய்ய்ய்ய்ய ஆல்ரவுண்டர் ….
Posted on ஏப்ரல் 23, 2015 by vimarisanam – kavirimainthan
https://vimarisanam.wordpress.com/2015/04/23/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/
வித்தியாசக் கவிஞர் வைரமுத்து தனக்குத் தானே எடுக்கும் விழா…..!!!
Posted on ஜூலை 10, 2014 by vimarisanam – kavirimainthan
https://vimarisanam.wordpress.com/2014/07/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81/
கவிஞர் வைரமுத்துவுக்கு நேர்ந்தது அவமானமா ? ஆம் என்றால் அதற்கு யார் காரணம் ?
Posted on ஏப்ரல் 11, 2012 by vimarisanam – kavirimainthan
https://vimarisanam.wordpress.com/2012/04/11/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8/
வைரமுத்து அவர்களின் மனசாட்சி பேசுகிறது….
Posted on ஏப்ரல் 9, 2012 by vimarisanam – kavirimainthan
https://vimarisanam.wordpress.com/2012/04/09/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE/
கடவுள் இருக்காரு moment! சும்மா வச்சு செய்றாரு.
படிக்க படிக்க ..எவ்வளவு கேவலமான ஒரு வாழ்வு இந்த மனிதனுக்கு
பொருளில்லாதவர்க்கு இவ்வுலகமில்லை என்பது உண்மைதான். அதைத் தவறான வழிகளில் சம்பாதிக்கவும், அழியக்கூடிய வெற்றுப் புகழுக்காக தகுதிக்கு மீறி ஆசைப்படுவதும், தனிப்பட்ட வாழ்வில் கேவலமாக இருந்துகொண்டு ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருப்பதும் வைரமுத்து மட்டும்தானா இல்லை அவர் சார்ந்திருக்கும் கட்சித் தலைவருமா? ஹாஹாஹா.
Yes, In many occasions he boosting himself with comparing KAVIARASU KANNADASAN !!!!
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து
தானும் தன் சிறகை விரித்து ஆடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி (வைரமுத்து…. இதை எழுதினவர் இல்லை. எழுதிய புலவர் சொல்லும் கவி ஹாஹா)
Just look who is supporting this guy… and now he is also under fire and he deserve it. Check the link below:
https://tamil.asianetnews.com/crime/lyricist-writer-thamarai-post-against-suba-veerapandian-pgfl91