…
…
ஒண்ணுமே புரியல ஒலகத்திலே….!!!
மத்திய அரசு, எல்லா பெட்ரோல் பங்க்குகளிலும்
ஏதோ புகைப்படம்-போர்டு வைக்க வேண்டும் என்று சொல்லி
உத்திரவு போட்டிருக்கிறதாமே…!
உங்களுக்கெல்லாம் அது பற்றி எதாவது தெரியுமா…?
ஒரு நண்பர், அவர்களது ஊரில் ஒரு பெட்ரோல் பங்க்கில் வைத்திருப்பதாகச்
சொல்லி எனக்கு ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறார்..
ஆச்சரியமாக இருக்கிறதே… இப்படி எல்லாம் கூடவா போர்டு வைக்கச்சொல்லி அரசு உத்திரவு போடும்… ????
…

…
.
———————————————————————————



https://www.thehindu.com/news/national/petroleum-consortium-says-refusal-to-display-pms-picture-is-inviting-threat-of-blocked-supplies/article24774482.ece
பிங்குபாக்: அட …இப்படியெல்லாமா ‘போர்டு’ வைப்பார்கள்…? – TamilBlogs
கே.எம்.சார்
எப்படி சார் இவ்வளவு சைலண்ட்டா கிண்டல் பண்ணறீங்க ?
நிஜமாகவே, பெட் ரோல் பங்க்குகளில் இந்த மாதிரி போர்டுகள் வைத்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும் ? நினைக்கவே மகிழ்ச்சி பொங்குகிறதே !
ராம்,
உங்களுடையது பேராசை…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Orderஐ நினைத்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பாக வருது.
நீங்க மறந்ததை நானாவது எடுத்துக்கொடுக்கிறேன் கா.மை சார்.
எதை ஓசிக்குக் கொடுத்தால் ஆட்சியைப் பிடித்து சுருட்டலாம் (நான் மக்கள் மனத்தைச் சொன்னேன்) என்று திட்டமிட்டு கலர் தொலைக்காட்சியை கருணாநிதி இலவசமாகக் கொடுத்து, 2 ஜி ஊழலில் ஒரு லட்சத்து 76000 கோடி, எப்படிப் பணம் பண்ணினார்கள், கனிமொழி, ஆ.ராசா எந்த அரச மாளிகையில் தங்கினார்கள், அவர்களைப் பார்த்து மகிழ சிறை வாசலில் எப்படி கருணாநிதி சக்கர நாற்காலியில் காத்து நின்றிருந்தார் என்பதை தமிழகத்தின் கடைக்கோடி வரை, எல்லா ஏழைகளிடமும் அந்தத் தொலைக்காட்சி கொண்டுசேர்த்தது. அதன் பயன், அடுத்த தேர்தலில் (மற்றும் அதற்கடுத்த தேர்தல்களில்) படு தோல்வி கிடைத்தது கருணாநிதி கட்சிக்கு. ஹா ஹா ஹா.
நடந்தது எனக்குத் தெரியும். நடக்கப் போவதை யாரே அறிவர்? நான் ஜோசியனில்லையே.