…

..
ரங்கராஜ் பாண்டே எத்தனையோ பேட்டிகள் எடுத்திருக்கிறார்…
நாமும் பார்த்திருக்கிறோம்…
ஆனாலும் இதுபோல் ஒரு hilarious அனுபவம் அவருக்கும், நமக்கும் இதுவரை ஏற்பட்டிருக்காது…
மீம்சுகள் இடையிடையே தொந்திரவு செய்தாலும், அவற்றை மறந்து பேட்டியை பார்ப்பது ஒரு வித்தியாசமான நகைச்சுவை அனுபவத்தைக் கொடுக்கும்.
கொஞ்சம் கூட அசராமல், பொய் சொல்கிறோம், உளறுகிறோம் என்று நன்கு தெரிந்து கொண்டே – அதை வெளிப்படுத்திக்கொள்ளாமலே,
அப்பாவி போல் – தீபா(மாதவன்) -பாண்டேஜிக்கு பதில் சொல்லும் திறன் வியக்க வைக்கிறது.
இவர் முன்பே தமிழக அரசியலுக்கு வந்திருக்கலாம்….
அரசியல் இன்னும் கொஞ்சம் lively – யாக ( 🙂 ) இருந்திருக்கும்…!!!
இந்த காணொளி – நண்பர் ஒருவர் அனுப்பியது….
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற உயரிய லட்சியத்தோடு இதை நண்பர்களின் பார்வைக்கும் வைக்கிறேன்.
….
.
———————————————————————————



பிங்குபாக்: ரங்கராஜ் பாண்டே – (போட்டி) அதிமுக தீபா (மாதவன்) …. சிரிக்காமல் சிரிக்க வைக்கும் ஒரு பேட்டி…. – TamilB
பாவம் …உண்மை தான் தாங்கள் கூறியபடி // அப்பாவி போல் – தீபா(மாதவன்) -பாண்டேஜிக்கு பதில் சொல்லும் திறன் வியக்க வைக்கிறது. //
அப்பாவியை பார்த்த கையாேடு ஒரு வங்கி ஏய்ப்பாளருக்கு தயாரான ” சிறை அறை ” யை நினைத்தால் அதுவும் வியக்கத்தான் வைக்கிறது …. அந்த நபரை பற்றி மார்ச் 20 — 2016 அன்று வந்த இடுகை : மூஞ்சியை பார்த்தாலே தெரியவில்லையா –
மோசடி பேர்வழி என்று …? என்னென்னமாே நடக்குது …?