…
…

…
பாஜக-வில் மோடிஜிக்கு அடுத்த
Most Popular Leader – நான் தான் –
என்று அடித்துச் சொல்கிறார் டாக்டர் சு.சுவாமி..
( இந்த ட்விட்டர் செய்தியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்
தானே பதிந்திருக்கிறார் சு.சுவாமி… 🙂 🙂 )
நல்ல வேளை மோடிஜியை விட
MORE
பாப்புலர் லீடர் நான்
– என்று சொல்லாமல் விட்டாரே…!
( கேபினட்டில் ஒரு மந்திரிக்கும் …
பொருளாதாரமே புரியவில்லை…!!! )
எதற்கும் மோடிஜி ஜாக்கிரதையாக இருந்துகொள்வது நல்லது… 🙂 🙂 🙂
…
…
————————————————————————————-



பிங்குபாக்: மோடிஜிக்கு அடுத்தது நானே …. சு.சுவாமி சொல்கிறார்….!!! – TamilBlogs
கே.எம்.சார்,
// எதற்கும் மோடிஜி ஜாக்கிரதையாக இருந்துகொள்வது நல்லது…//
என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் எனக்கென்னவோ
” எதற்கும் சு.சுவாமி ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது ”
என்று தோன்றுகிறது. 🙂
அப்படியும் ஒரு கோணம் இருக்கிறது தானே ?
ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில், அவருக்கு அடுத்தது உலகத்தில் எல்லோருக்கும் தெரிந்தவர் ஒசாமா பின்லேடன்.
சுப்பிரமணியன் சுவாமி ஒரு ஜோக்கர் மட்டுமல்ல, அவர் எந்தப் பக்கமும் பாயக்கூடிய நச்சுப் பாம்புதான். அவர் பாசிடிவ் பெர்சன் இல்லை. கவுண்டர் ப்ரொடக்டிவ். அவருடைய அரசியல் காலம் முடிந்தது. முன்னாள் தலைமை நீதிபதியைப் போல, அவரும் ட்வீட் செய்து, செய்திகளில் அடிபடத்தான் லாயக்கு.