…
…
நாம் மோசம் என்பது பற்றி நமக்கு வெட்கம் ஏதுமில்லை.
ஆனால், அடுத்தவன் நம்மை விட மோசம் என்று
தெரியும்போது ஏற்படும் ஆனந்தம் இருக்கிறதே….!!! அடடா….
அதை பார்த்து தான் அனுபவியுங்களேன்…!!!
(விமரிசனம் தளத்தில் ‘நகைச்சுவை’
பற்றாக்குறையாக இருக்கிறது என்று குறைப்படும்
நண்பர்களை திருப்திப்படுத்த என்னாலான
ஒரு சிறிய, ஸ்பெஷல் முயற்சி… 🙂 🙂 🙂 )
…
.
———————————————————————————



பிங்குபாக்: இப்படியும் ஒரு அற்ப சந்தோஷம்…!!! – TamilBlogs
கடைசியில் வரும் அந்த ‘டங்’ sound மிக நல்ல effect ஐ கொடுக்கிறது.
super comedy தான்.