…
…

…
கற்பனையும், கைத்திறனும் சேர்ந்து குழைந்து வெளிப்படும்
அற்புதமான திரையோவியங்கள் சிலவற்றை இங்கே காணலாம்….!!!
மொழி தெரியாததால், இந்த கலஞரின் பெயர், மற்ற விவரங்களை
அறிந்து கொள்ள முடியவில்லை… மலையாளம் தெரிந்த நண்பர்கள்
யாராவது இதைக்காண நேர்ந்தால் பின்னூட்டத்தில்
அவற்றை தெரிவிக்கலாம்…
…
.
————————————————————————————————————–



பிங்குபாக்: அற்புத நிழலோவியம்….கற்பனைக்கேது எல்லை…? – TamilBlogs
மிக மிக அழகு. நல்ல கலையுணர்வு. நுணுக்கமான பயிற்சி.
நல்லதொரு அனுபவத்தை தந்தீர்கள் . நன்றி சார்.
It shows that it has been blocked by U tube.
கோபாலகிருஷ்ணன்,
ஸ்கிரீனில், blocked by U tube.-என்றிருப்பதை தொடர்ந்து
watch on youtube என்று இருக்கும்…
அதை ‘க்ளிக்’ செய்யுங்கள்.. வீடியோ பார்க்கக் கிடைக்கும்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Seen through you tube. super talented artiste.
உங்களது இமெயிலை பார்க்கவும்
மதுரைத்தமிழன்,
உங்கள் மெயில் பார்த்தேன்… உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
விரைவில், பொருத்தமாக எடிட் செய்து வெளியிடுகிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்