…
சென்னையிலிருந்து – சிங்கப்பூருக்கு போக –
கப்பல் பயணம் தான் ஒரே choice ஆக இருந்தது …
ஒரு காலத்தில்….!!!
ரொம்பக் காலம் முன்னாடியெல்லாம் இல்லை –
– just – 57 ஆண்டுகளுக்கு முன்னர் கூட …!!!
பர்மாவிற்கும் சென்னைக்கும் எஸ்.எஸ்.ரஜூலா என்கிற
கப்பல் வழக்கமாக போய் வந்தது என் நினைவில் இருக்கிறது.
அதன் விளம்பரங்களையும் கூட சின்ன வயதில் பார்த்திருக்கிறேன்.
…

…
ஆனால், சிங்கப்பூர் கப்பல் விளம்பரம் பார்த்ததில்லை…
ஒரு நண்பர் உதவியால் கிடைத்தது…
மற்ற வாசக நண்பர்களும் பார்க்க – கீழே –
பழைய விளம்பரங்கள் சுவாரஸ்யமானவை.
நண்பர்கள் யாரிடமாவது இத்தகைய பழைய விளம்பரங்கள்
இருந்தால் அனுப்புங்களேன்… (kavirimainthan@gmail.com)
எல்லாருடனும் பகிர்ந்து கொள்வோம்..!!!

.
———————————————————————————————————–



பிங்குபாக்: ரூபாய் 167- தான் கட்டணம் – சென்னையிலிருந்து சிங்கப்பூர் – கப்பலில் பயணம் ….!!! – TamilBlogs