…
…

26 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இடுக்கி’ அணையிலிருந்து
நிரம்பி வழியும் நீர், அருவியாக கொட்டும் பயங்கர அழகு….
கேரளாவில் அதிபயங்கர மழை வெள்ளம்…
சாலைகள் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன…
நமது தொலைக்காட்சிகள் இந்த காட்சிகளை காட்டுவதாக இல்லை….
அதனால் தான் நான் ……
…
.
————————————————————————————————————–



பிங்குபாக்: பயங்கர அழகு…கேரள வெள்ளம்….!!! – TamilBlogs
இயற்கையை யாராகிலும் எதிர்க்க முடியுமா?
கேரளாவின் வெள்ளத்தைக் காட்டாததற்குக் காரணம் என்னவாயிருக்கும்? சென்னை வெள்ளத்தை அரசின்மேல் பழி சுமத்தியதுபோல, அங்கு யாரையும் பழி சுமத்த முடியாது, தங்கள் சாயங்கள் வெளுத்துவிடும் என்பதுதான் காரணமாக இருக்குமா? இங்கும் சாலைகள் உடைந்ததற்கு அரசைக் காரணமாகக் கூறியவர்கள் கேரளாவில் சாலைகள் உடைவதற்கு யாரைக் காரணம் கூறுவார்கள்?
இந்த வெள்ளப்பெருக்கில் முல்லைப் பெரியார் அணை எப்படி இருக்கிறது என்றாவது நமது ஊடகங்கள் காட்டுமா? இல்லை, தமிழகத்தின் மைக் டைசனாவது குரல் எழுப்புவாரா (அது யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம். கொஞ்சம்கூட வெட்கம் இல்லாத, அறம் என்பது கொஞ்சமும் இல்லாத, ஒட்டுவாரொட்டியான ஒரு அரசியல் தலைவர்தான். அவர் மைக்கைப் பார்த்ததும் மேக்கப்புடன் கத்துவார் என்பது ஒரு க்ளூ)
“வைகோ’ ன்னு ஒரு தடவை சொன்னாலே “மைக்” பத்து தடவை அதிருமே 🙂