…
…

…
அந்தப் பாகன் யானையிடம் சொல்கிறார்…
“ஒரு ரகசியம் சொல்கிறேன்… கேட்கிறாயா…?”
யானை “சரி” என்று தலையாட்டுகிறது.
“காதை அருகே கொண்டு வா… சத்தமாக சொல்லக்கூடாது ”
சரியென்று தலையை ஆட்டிக்கொண்டு, யானை எப்படி
ஒருபக்கமாக முழுவதும் சாய்ந்து, காதை பாகனின் அருகே
கொண்டு போய் – ‘கிசு கிசு செய்தி’ கேட்கிறது
பார்த்தீர்களா…?
கடைசியாக யானைப்பாகன் சொல்கிறார்…
“யாரிடமும் சொல்லக்கூடாது… புரிகிறதா…?”
“ஒகே ஓகே” என்று தலையை மீண்டும் ஆட்டுகிறது யானை… 🙂 🙂
எத்தனை வலுவுள்ள, அறிவுள்ள விலங்கு யானை…!!!
தன் பலத்தில் .000001 % கூட இல்லாத
இந்த மனிதர் சொல்வதையெல்லாம் கேட்கிறதே…!!!
இயற்கையின் விசித்திரங்கள் …!!!
…
.
—————————————————————————————————————



பிங்குபாக்: அந்த யானை ‘ரகசிய செய்தி’ கேட்கிறதா ….? – TamilBlogs
மதிய உணவுக்கு (என்று நினைக்கிறேன்) நான் போகட்டா என்று யானையிடம் பாகன் அனுமதி கேட்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. கடைசியில் முத்தத்துடன் விடைபெறுகிறார் பாகன். உண்மையான அன்பு இருக்கும்போது மனிதன்/விலங்கு என்ற பேதமேது.
‘இந்தச் சந்திப்பு ஏன்’ என்ற இடுகையையும் படித்துவிட்டோம். ஆனால் பூனைகள் புலித்தோலைப் போர்த்திக்கொண்டால் புலிகளாகிவிட முடியுமா? இதில் அவைகளை, ‘யானைகளாக’ உருவகப்படுத்திக்கொள்ள முடியுமா? பாகன், யானைகளை/புலிகளைவிடப் பெரியவன். ஹா ஹா ஹா.