…
…
பெங்களூரு’வில் ஹெல்மட் அணியாமல் டூவீலரில் செல்லும்
ஒருவருக்கு போலீஸ் சார்பில் கிடைக்கும் வித்தியாசமான
ட்ரீட்மெண்ட் குறித்த வீடியோவை ஒரு நண்பர் அனுப்பி இருந்தார்…
தமாஷாக இருப்பதால், இதற்கு நல்ல விளம்பரம் கிடைக்கிறது…
அந்த விதத்திலாவது சிலர் மனதில் பாடம் சென்றடைகிறதே….
என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான்…!!!
…
.
————————————————————————————————————-



பிங்குபாக்: பங்களூரு’வில் ஹெல்மட் அணியாதவருக்கு கிடைத்த வித்தியாசமான ட்ரீட்மெண்ட்…!!! – TamilBlogs