(தொடர்ச்சி…) 1940 -களில் தமிழில் வார இதழ்கள் ….


கீழே – இன்னும் கொஞ்சம் பழைய ஆ.வி. அட்டைப்படங்கள்….
இதில் பெரும்பாலானவை 60-களின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பவை….



..

..

..

..

..

.
————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to (தொடர்ச்சி…) 1940 -களில் தமிழில் வார இதழ்கள் ….

  1. பிங்குபாக்: (தொடர்ச்சி…) 1940 -களில் தமிழில் வார இதழ்கள் …. – TamilBlogs

  2. indian_thenn__tamilian@yahoo.com's avatar indian_thenn__tamilian@yahoo.com சொல்கிறார்:

    தாங்கள் இது போன்ற பழைய பொக்கிஷங்களை பாது காத்து வைத்துள்ளீர்களா?
    இவை என்றென்றும் நம்மை நமது பழைய காலத்திற்கு அழைத்து செல்லும் வலிமை படைத்தவை.
    நானும் கடந்த இருபது வருடங்களாக நான் வாங்கும் எல்ல வார இதழ்களையும் சேமித்து வைத்து கொண்டு வருகிறேன்.நமது பிற காலத்தில் 20 -30 வருடங்களுக்கு பிறகு இவை நிச்சயம் பொக்கிஷங்களாக திகழும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      நண்பரே,

      ஊஹூம்….

      40 ஆண்டுக்கால சர்வீஸில் குறைந்தது 10 தடவை ஊர் மாறி விட்டேன்…
      இந்த லட்சணத்தில் எதை சேமிப்பது….?

      ( பல ஊர்களில், நிறைய நண்பர்களை…. சேமித்திருக்கிறேன்…!!! )

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.