“சோ” அவர்களின் “துக்ளக்” நாடகத்திலிருந்து ஒரு சுவாரஸ்யமான காட்சி….


நாணயத்தை மாற்றுவதிலிருந்து, தலைநகரை மாற்றுவது வரை
“முகமது பின் துக்ளக்” நாடகத்தின் மூலம் “சோ” அவர்கள்
சொன்ன கருத்தெல்லாம் அன்றைக்காக மட்டும் தானா…?

சிரிக்க மட்டுமல்ல – நிறைய யோசிக்கவும் வைக்கிறார் சோ….

.
———————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to “சோ” அவர்களின் “துக்ளக்” நாடகத்திலிருந்து ஒரு சுவாரஸ்யமான காட்சி….

  1. பிங்குபாக்: “சோ” அவர்களின் “துக்ளக்” நாடகத்திலிருந்து ஒரு சுவாரஸ்யமான காட்சி…. – TamilBlogs

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    முகமது பின் துக்ளக் நாடகத்தின் சிறப்பு, அப்போது காங்கிரஸ், இந்திரா காந்திக்கு எதிராக அவர்களது நடவடிக்கைகளை கேலி செய்யும் விதமாக இருந்தாலும், இப்போதும் எல்லா அரசாங்கங்களுக்கும் பொருந்தும் விதமாக அவரது நாடகம் இருக்கிறது. சோ அறிவாளி என்பதில் சந்தேகமே இல்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.