…
…

…
136 ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளி விவரங்கள்….
1871-ல், மெட்ராஸ் ( ராஜதானி ) பிரசிடென்சியில் வசித்த
மக்கள், பூகோள நிலை, பயிர்கள், மற்றும் பல விவரங்களை
சேகரித்து அப்போதைய பிரிட்டிஷ் அரசு ஒரு சென்சஸ்
நடத்தி இருக்கிறது…. அந்த புள்ளிவிவரங்கள் அடங்கிய
புத்தகம் ஒன்று ( 1886-ல் லண்டன் ட்ரூப்னர் அன்ட் கோ
பதிப்பித்தது ) காணக் கிடைத்தது.
இந்த சென்சஸ் புள்ளி விவரங்கள் பிரிட்டிஷ் அதிகாரியான
W.W.Hunter, Director General of Statistics to the Government of India என்பவரின் தலைமையில் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.
நிறைய விவரங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன…
300-க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட அந்த புத்தகத்திலிருந்து சில பக்கங்களை மட்டும் புகைப்படமாக எடுத்துக் கொண்டேன்…
நண்பர்களும் அதை காண ஆர்வமாக இருப்பார்கள் என்பதால்,
கீழே பதிப்பித்திருக்கிறேன்….
…

…

…




Very interesting.