O.P.நய்யார் – ஆஷா போன்ஸ்லே …. ( என் விருப்பம் – 9 )


O.P.நய்யார் ( ஓம்கார் பிரசாத் நய்யார் ) – இன்றைக்கு இருந்தால் 91 வயது. அவர் மறைந்தே 10 ஆண்டுகளாகி விட்டன என்றாலும் அமரத்துவம் வாய்ந்த இந்தி பாடல்களை வரிசைப்படுத்தினால், அதில் இவரது சில பாடல்களும் நிச்சயம்
இடம் பெறும். 1952-ல் முதல் முதலாக இந்தி படத்திற்கு இசையமைக்கத் தொடங்கிய ஓ.பி.நய்யார் 1957-ல் வெளிவந்து மிக வெற்றிகரமாக ஓடிய – திலீப்குமார்-வைஜயந்திமாலா நடித்த “நயா தௌர்” என்கிற இந்தி படத்தின் மூலம்
புகழுலகில் நுழைந்தார்.

லதா மங்கேஷ்கர் அவர்களை கடைசி வரை பயன்படுத்தாமலே புகழின் உச்சிக்கு சென்ற ஒரே இந்தி இசையமைப்பாளர் ஓ.பி.நய்யார் தான் என்று கூறலாம்.

லதாவின் சகோதரி ஆஷா போன்ஸ்லேயின் திறமையை அறிந்து, அவரை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு பல இனிமையான பாடல்களை தந்தார்.

( ஹம்மிங் இசைப்பதில் ஆஷாவிற்கு இணை அவரே தான்… ஓபிநய்யாரின் பாடல்களில் ஆஷாவின் ஹம்மிங் தான் விசேஷம்…!)

இன்றைய என் விருப்பத்தில் ஓ.பி.நய்யார் அவர்களின் இசையமைப்பில் ஆஷா போன்ஸ்லே அவர்கள் பாடிய சில பாடல்களை இணைக்க விரும்புகிறேன்.

ஆஷா போன்ஸ்லேயின் ஹம்மிங்கை பயன்படுத்துவதற்காகவே ஓ.பி.நய்யார் இசையமைத்த ஒரு பாடல் –

மேரே சனம் 1965 – படத்தில் பாடுவது அன்றைய டாப் ஹீரோயின் ஆஷா பரேக் –

ஒ.பி.நய்யார் புகழ் பெறக்காரணமான படம் – நயா தௌர் -1957-ல் வெளிவந்தது. அதிலிருந்து –

Maang Ke Saath Tumhara Rafi & Asha Film Naya Daur Music OP
Nayyar Lyrics Sahir Ludhianvi

https://youtu.be/JL6NblivA-8

Saathi Haath Badhana Asha Bhosle Mohd Rafi Film Naya Daur
(1957) Music OP Nayyar.

https://youtu.be/RbQKG0jYVe8

கஷ்மீர் கி கலி-

https://youtu.be/pnyNZlNxwh4?list=PLCA393AF1F5DA1086

Phir Wohi Dil Laya Hoon (1963)

https://youtu.be/2ULUyJadFxI

கஷ்மீர் கி கலி

https://youtu.be/beqTRIpoos8

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.