…

…
ஆசையும், விருப்பமும், கனவும் – நிஜமும்….!!!
மனிதரின் உள்மனதில் தோன்றும் ஆசையும், விருப்பமும்
தான் கனவாக பரிமளிக்கின்றன என்று சொல்வார்கள்.
தொடர்ந்து ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டே
இருந்தால் – அது நடக்கும் என்றும் சொல்வார்கள்….
…

…
நாம் அனைவரும் சேர்ந்து
ஆசைப்படுவோம் –
விருப்பப்படுவோம் –
நமது கனவு நனவாகட்டும்…..
…

…
இந்த தமிழ் புத்தாண்டில் நல்ல மழை பெய்யட்டும்….
பயிர்கள் செழித்து வளரட்டும்….
உழவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கட்டும்…
அதன் விளைவாக நாடு செழிக்கட்டும்….
இறைவா, இயற்கையே –
எங்கள் ஆசையை,
எங்கள் விருப்பத்தை,
எங்கள் கனவை – நிஜமாக்கு….!
இந்த மண் செழிக்க ஆசி புரி…! வாழ்த்து கூறு…!

…




எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நல்லதையே நினைப்போம்.
நல்லதே நடக்கும்.
நீங்கள் சொல்வது சரி தான் கே.எம்.சார்..
Yes sir…. Powerful prayers can convert thoughts in to reality… Happy Vishu… Putthaandu vallthukkal.
அருமையான படங்கள். அனைவருடைய ஆசைகளும்
நிறைவேறட்டும்.
நெடுங்காலமாய் எம் தமிழனின் கலாச்சார புத்தாண்டாக – சித்திரை முதல்நாள் ” தமிழ் புத்தாண்டாக ” துவக்கமாக கொண்டாடிவரும் — அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் – அநேக வாழ்த்துக்கள் …
சித்திரையே வருக …. கயவர்கள் உறக்கம் கலைய … எத்தர்கள் உணர … எம் மண் பசுமை பூரிக்க … தமிழர் வாழ்வு சிறக்க …புத்தாண்டில் புதுமை பெறுக — சித்திரையே வருக .. வருக … !!!
”இந்த தமிழ் புத்தாண்டில் நல்ல மழை பெய்யட்டும்….
பயிர்கள் செழித்து வளரட்டும்….
உழவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கட்டும்…”
நமது கனவு நனவாகட்டும்.