இந்த வயதில் இப்படி ஒரு சிந்தனை – எப்படி வந்தது மணிமாறனுக்கு…..???

இந்த வயதில் இப்படி ஒரு சிந்தனை எப்படி
வந்தது மணிமாறனுக்கு….? இப்படி எல்லாம்
யோசிக்க, செயல்படக்கூடிய வயதா இது…?

வாழ்க்கையில் எத்தனையோ கவர்ச்சிகள்,
வாய்ப்புகள், திசைதிருப்பல்கள் …!!!

அத்தனையையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு இப்படி ஒரு
சமூகத்தொண்டில் ஈடுபட்டிருக்கிறாரே இந்த இளைஞர்
மணிமாறன்… அவரை என்ன சொல்லிப் பாராட்டினால்
தகும்….?

இந்த மணிமாறனின் ஆர்வத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு
நமக்கெல்லாம் இருந்தால் கூட போதுமே…

இந்த பூமியையே சொர்க்கமாக்கி விடலாமே…!!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to இந்த வயதில் இப்படி ஒரு சிந்தனை – எப்படி வந்தது மணிமாறனுக்கு…..???

  1. BVS's avatar BVS சொல்கிறார்:

    Mr.K.M.

    In fact you are doing a great service
    by introducing many good things to the readers of this Blog.
    You have a wonderful taste, interest in multiple subjects
    and desire to work for the betterment of soceity.
    While congratulating Mr.Manimaaran, I wish to thank you also.
    May God bless you with good health and energy.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    என்ன எழுதறதுன்னு தெரியலை. மணிமாறனைப் போன்ற மனநிலை லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் வாய்க்கும். இவர்களைப் போன்றவர்கள்தான் மருத்துவராக வரும் தகுதி பெற்றவர்கள். சிலர் எல்லாத்துக்குமே அசூயைப்படுவார்கள் (அதாவது புண்களுக்கு மருந்துபோடுதல்,பேம்பர்ஸ் போடுதல், எச்சில் தட்டை எடுத்தல், குழந்தைகள் வாந்தி எடுத்தால் சுத்தம் செய்தல் போன்றவை). தன் சொந்தமில்லாத, பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்த மணிமாறன் போன்றவர்கள் SIMPLY GREAT. அவர்களைப்போன்றவர்களுக்கு பண உதவி செய்யும் வாய்ப்பிருந்தால், கா.மை. சார் அத்தகைய DETAILS பகிர்ந்துகொள்ளலாம்.

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,
    மற்ற நண்பர்களுக்கும் சேர்த்தே….

    மணிமாறன் அவர்களின் தொலைபேசி எண்
    கிடைத்தது – 99448 18831 – நான் அவரிடம் பேசினேன்.
    31 வயது இளைஞர் அவர். இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
    திருவண்ணாமலை அருகே ஒரு கிராமத்தில் பெற்றோருடன் வசிக்கிறார்….

    அவரது விலாசம் கீழே –

    P.Manimaran,
    The President, World People Service Centre,
    No.298, Nadu Street,
    Thalayampallam, Narippattu ( Post ),
    Tiruvannamalai Dist. -606811

    நன்கொடை அனுப்ப விரும்புவோர்க்கு விவரங்கள் –

    State Bank of India, Tiruvannamalai Town
    World People Service Centre
    Branch Code : 10665
    Account No : 30903335621, 32436153182
    IFSC Code : SBIN0010665

    பொருளாக அனுப்ப விரும்புவோர் அவரது மேலே
    கூறியுள்ள வீட்டு விலாசத்திற்கும்,
    பணமாக அனுப்புவோர்,
    மேற்படி வங்கி விலாசத்திற்கு money transfer செய்தும்
    உதவலாம்.

    அவருடன் மேற்படி தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு
    தங்கள் விருப்பத்தையும் தெரிவிக்கலாம்.

    ( உதவி செய்பவர்கள், தாங்கள் செய்த உதவி குறித்த
    விவரங்களை தெரிவித்தால், அவற்றை
    இங்கு வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைவேன்…)

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  4. DeathBirthRaceR's avatar DeathBirthRaceR சொல்கிறார்:

    குணம் = காவிரிமைந்தன் ~ மணிமாறன்

    வேறுபடுத்த முடியாத ஓய்வு கடத்தும் பணி தத்தம் இருவருக்கும் ஒருவர் உலகியல் மாற்றத்துக்கு ஓயாது உழைப்பவர் பின்னவர் உலகியல் கடந்த மனநிலையிருப்பவரையும் மனிதமாக பாவித்து அரவணைப்பவர்….. 🙏
    வாழ்க …..

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர்கள் BVS, Vishnu –

      நான் physical ஆக என்னால் இயன்ற சின்ன சின்ன
      உதவிகளை சமூக சேவையாக செய்து வந்த
      காலம் முடிவடைந்து விட்டது.
      இப்போது உடலில் வலு இல்லை…

      இப்போதெல்லாம், என்னால் இயன்ற வரையில்
      இதுபோன்ற நல்ல செய்திகளை பரிமாறிக்
      கொள்கிறேன். மற்றவர்கள் இத்தகைய சேவைகளில்
      ஈடுபட ஒரு தூண்டுகோலாக இருக்க
      முயற்சிக்கிறேன்… அவ்வளவே.

      உங்கள் நல்லெண்ணங்களுக்கு நன்றி.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  5. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    உலகில் நான் வெறும் molecule தான் என்று எண்ணியிருந்த என் நம்பிக்கை இன்று தகர்ந்தது.திரு.மணிமாறனைப்பற்றி அறிந்ததும் நான் வெறும் atom தான் என்று புரிந்தது..

  6. chandramouly venkatasubramanian's avatar chandramouly venkatasubramanian சொல்கிறார்:

    salute

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.