
…
…

…
ஆனந்த கும்மி – ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே…!!!
…


…
…

…
ஆனந்த கும்மி – ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே…!!!
…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

இவர்கள் (புகழேந்தி மற்றும் பலர்) வாடகை வாய்கள். இவர்களைக் கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது. இவனுங்க ஒரு நாளும் திமுக குடும்பத்தை திக குடும்பத்தைப் பற்றி எழுதமாட்டாங்க. மாற்று…
[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
I wish we could get back our Goli Soda and Panneer sodaad other coloured locally made drinks —-The sound that emenates when a goli soda is opened , ha —
இது மட்டும் இப்போதைய விளம்பரமாயில்லாமல், எப்போதும் கடைபிடிக்கும் நெறிமுறையாக அமைந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். இது, பீட்சா, நூடுல்ஸ், கேஎஃப்சி போன்றவை மறைந்தால் தமிழர்களது ஹெல்த் ரொம்ப நன்றாக இருக்கும்.
// பெப்சி, கோக்கிற்கு நோ.. கேண்டீனில் இளநீர் மட்டுமே விற்பனை.. கடலூர் தியேட்டர் அசத்தல் //
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/cinema-theatre-cuddalore-sales-tender-coconut-instead-cool-drinks-272322.html … இந்த வெளிநாட்டு ” பூச்சிக்கொல்லி ” பானங்களை முன்பு ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் மத்திய அமைச்சரா இருந்தபோது தடை கொண்டுவந்தார் – மீண்டும் உள்ளே நுழைந்து எம்நாட்டின் நீர்வளத்தையும் கபளீகரம் செய்த இந்த பானங்களை விரட்டியே ஆக வேண்டும் ….
இளநீர் போலவே ” கரும்புச்சாறில் எலுமிச்சை பழம் — இஞ்சி சாறு ” சேர்த்தும் — நல்ல மோரில் பச்சை மிளகாய் – இஞ்சி தட்டி போட்டும் விற்பனை செய்தால் — மக்களுக்கும் — உடல் நலனுக்கும் நல்லது தானே … ?
அய்யா …. ! ” வீகன் டயட் ” என்கிற ஒன்றையும் நைசாக இந்தியாவுக்குள் புகுத்தி — அவரவர் உணவு பழக்கத்திற்கும் ஆப்பு வைக்க அலைகின்ற ” பீட்டா ” பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்… ?
நம் தமிழ் இளைஞர்களின் ” தன்னெழுச்சி ” போராட்டம் — மனித உரிமைகளுக்காக பல காலம் தொடர நிறைய வாய்ப்பு இருக்கும் போல தெரிகிறது ….
ஜல்லிக்கட்டு என்று ஆரம்பித்து வெளிநாட்டு ” பூச்சிக்கொல்லி ” பானங்கள் வரை சென்று — தனிமனிதனின் சேமிப்பை எடுக்க கட்டுப்பாடு விதித்தும் –பணமற்ற பரிவர்த்தனை என்றும் — பெட்ரோல் – டீசல் விலை நிர்ணயம் — சாலை சுங்கச்சாவடிகளின் கொள்ளை — கல்வியை காசாக்கும் பேராசை — நீராதார பிரச்னை — மாநிலங்களில் உள்ள மருத்துவம் — பொறியியல் கல்லூரிகளில் — அந்தந்த மாநில மாணவர்கள் படிக்க தடைஏற்படுத்தும் பொது தேர்வு என்ற கொள்கை போன்றவற்றிற்கும் தொடர்ந்தால் அரசுகளின் நிலை எப்படி மாறும் …. ? சும்மா — உங்களின் கருத்தை தெரிந்துகொள்ள தான் …. !!!
செல்வராஜன்,
மற்ற நண்பர்களுக்கும் –
இன்றைய ….
“நாக்கை சப்பிக்கொண்டு உள்ளே நுழைந்து விட்டன அரசியல் நரிகள்….!!! →
பதிவை பாருங்கள்.
அந்த கருத்து உங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும்
என்றே நம்புகிறேன்.
இயன்ற வரை இந்த கருத்து பரவலாக
போராடும் இளைஞர்களின் பார்வைக்கு
கொண்டு செல்லப்பட வேண்டும்… சரி தானே ?
இந்த வலைத்தளத்து நண்பர்கள் அனைவருக்கும்
இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்