
…
திருமதி சசிகலா அதிமுகவுக்கு தலைமை ஏற்றால் நிகழக்கூடிய
விளைவுகளைப் பற்றியும், அதனை தொடர்ந்து மன்னார்குடி
குடும்பத்தால் ஏற்படக்கூடிய தவிர்க்க முடியாத பாதிப்புகளை
பற்றியும் கடந்த 5-6 வாரங்களாக நான் இந்த தளத்தில் பல
தலைப்புகளில் எழுதினேன்…
—————
திருமதி சசிகலா என்னும் …….???
ஜெ. அவர்களின் மரணத்துக்கு அப்போலோவிற்கு
முந்திய மருந்துகளும் ஒரு காரணமா….?
இவர்கள் போக வேண்டும்…..
மக்கள் தேர்ந்தெடுத்தது இவர்களை அல்ல….!!!
இவர்கள் – ஏன் போக வேண்டும்….?
சந்தேகம் வேண்டாம் சொந்தக்காரர்கள்
சொல்லி விட்டார்கள் – இனி அது
அ.ம(ன்னார்குடி).தி.மு.க….
—————–
– ஆனால், சில நண்பர்கள் திருமதி சசிகலாவின் தலைமை தான் அதிமுகவுக்கு தேவை, நல்லது என்கிற விதத்தில் பின்னூட்டங்களின் மூலம் மாறுபட்ட கருத்தை எழுதினார்கள்…
அவர்களுக்கு பதிலாக நான் கூட எழுதி இருந்தேன்…
இப்போது ஒப்புக்கொள்ளாத நண்பர்கள் கூட –
எதிர்வரும் காலங்களில் நிகழ்வதைப்பார்க்கும்போது –
எனது இந்த கருத்தை ஏற்பார்கள் என்று….
நேற்று வெளிவந்த துக்ளக் இதழின் தலையங்கத்தை
கீழே பதிப்பித்திருக்கிறேன். நான் இதுவரை மென்மையாக
சொன்னது இதில் மிகக்கடுமையாக சொல்லப்பட்டிருக்கிறது.
இப்போதாவது நண்பர்கள் நமது கருத்தை ஏற்பார்கள்
என்று நம்புகிறேன்.
கீழே “துக்ளக்” தலையங்கம் –





இந்த திருட்டு மாபியா கும்பல் விரைவில் அகற்றபடவேண்டும். ஜல்லிகட்டை காரணம் காட்டி பன்னீரை அகற்றி கிழவியை அமர்த்த தயராகிறது.
திரு.ஓபிஎஸ் கட்டை உடைத்துக் கொண்டு வெளியே
வர வேண்டும். அந்த கும்பலைக்கண்டு இவர்
அஞ்சக்கூடாது. அவர்களின் ரகசியம் எத்தனையோ
இவரிடம் இருக்கிறது. ஓபிஎஸ் வெளிப்படையாக
எதிர்த்தால், அவர் பின்னால் வர ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது.
Chanakyar Cho like BJP but he never supports blindly. After chanakyar death last 3 issues gurumurthiji wrote thalayangam only about admk developments .I think he has personnel interest. I am against Gurumurthy ji writings he is not correct person for thuglak editorial Ramesh and Satya writings better than guruji . His views against politics always wrong. That’s why Chanakyar also never entertain him in political writing except economic.