.
.
இரண்டாம் உலகப்போரின்போது எழுப்பப்பட்ட அந்த
சயாம்-பர்மா மரணப்பாதையின் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட
சில புகைப்படங்கள், மற்றும் ஆவணங்கள், ஆஸ்திரேலியா
மற்றும் பிரிட்டிஷ் ஆவணக்காப்பகங்களில் இன்றும்
பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த இடுகைக்காக சேகரிக்கப்பட்ட அந்த புகைப்படங்களில்
எஞ்சியவற்றை, நண்பர்களின் பார்வைக்காக இங்கே
பதிப்பிக்கிறேன்…
ஜப்பானியர் பயன்படுத்திய நாணயம் –




போர் முடிந்த பிறகு, விமானம் மூலம் உணவு சப்ளை –









கல்லறைகளில் ஒன்று –

குண்டு வீச்சுக்குப் பிறகு மீண்டும் எழுப்பப்பட்ட பாலம் –

கஞ்சம்போரியில் உள்ள நினைவிடத்தின்
இன்றைய தோற்றங்கள் –
( இன்று இது ஒரு சுற்றுலாத்தலம் ஆகி விட்டது ..)


பாலத்தின் இன்றைய தோற்றம் –
(மன திருப்திக்காக வண்ணத்தில்….! )




மிகுந்த உழைப்புடன், ஆர்வமாக எழுதி
இருக்கிறீர்கள். உங்கள் கட்டுரைகளை படித்தவுடனேயே
ஒரு கருப்பு-வெள்ளை படம் பார்த்தது போலத்தான்
தோன்றுகிறது.
Dear KMji, I am not sure; but I read somewhere INA soldiers also participated in this project on compulsion and they lost so many. Is it true ? Whether Netaji Bose also accountable for this Death Trap?
நண்ப கோபாலசாமி,
எனக்குத் தெரிந்த வரை, INA வீரர்கள் இந்த பணியில்
பங்கெடுக்கவில்லை. பாதை தயாரான பிறகு, நேதாஜி
இதை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்ததாகத்
தெரிகிறது. அதைப்பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அற்புதமான – மூன்று இடுகைகள் … ” ஆவணப்படம்….? ” பார்ப்பதைவிட அட்டகாசமாக இருந்தது — அதிலும் இரண்டாவது பகுதி ரொம்ப சுவாரஸ்யம் — பின்னூட்டமும் — மறுமொழியும் – மாறி – மாறி வந்து ரசிக்க வைத்ததோடு இல்லாமல் ” உண்மையானவர்களை …! ” உணர வைத்தவிதம் – அபாரம் … !!!
நன்றி செல்வராஜன் –
எல்லாம் உங்களைப்போன்ற நண்பர்களிடமிருந்து
கற்றுக் கொள்வது தான்… !
ஏகலைவன் மாதிரி … 🙂 🙂
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்