போலீசிடமிருந்து தப்பிக்க பிளாட்பாரம்வாசிகளுடன் படுத்தவர் …..!!!

Kalaimamani.VKT.BALAN

கையில் ஐந்து ரூபாய் கூட இல்லாமல் ஊரிலிருந்து
பிழைப்பதற்காக சென்னை வந்தவர் இன்று
“கலைமாமணி” பட்டம் பெற்ற கோடீஸ்வரர் என்றால்
அவரது கதை சுவையானதாகத் தானே இருக்கும்…?

இதை படிப்பவர்களில் சிலர் ஏற்கெனவே இவரது
கதையைப் பற்றி படித்திருக்கலாம்… இதே கதை
இவரைப்பற்றிய விக்கிபீடியாவிலும் விவரமாக
ஆங்கிலத்தில் வந்திருக்கிறது….
( https://en.wikipedia.org/wiki/V._K._Thanabalan )

தன்னம்பிக்கைக்கும், உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும்
சேர்த்து வி.கே.டி.பாலன் என்று ஒரே சொல்லாக வைத்து
விடலாமென்று தோன்றும் இவரது கதையை படித்தால் –

இவர் எடுத்த பேட்டிகள் சிலவற்றை –
பல வருடங்களுக்கு முன்னரே நான்
தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.
மிகவும் வித்தியாசமான பெர்சனாலிடி….

அவசியம் தெரிந்து கொள்ளப்பட வேண்டியவர்
என்பதோடு மட்டும் அல்லாமல்,
அவரது வாழ்க்கையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள
வேண்டிய விஷயங்களும் அநேகம்….

திரு.வி.கே.டி.பாலன் என்கிற மதுரா டிராவல்ஸ்
அதிபர் தனபாலன் அவர்களின் கதை கீழே –

vkt balan-1

vkt balan-2

vkt balan-3

vkt balan-4

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to போலீசிடமிருந்து தப்பிக்க பிளாட்பாரம்வாசிகளுடன் படுத்தவர் …..!!!

  1. R KARTHIK's avatar R KARTHIK சொல்கிறார்:

    Thanks for letting us know such a great personality.

  2. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    திரு . வி.கே.டி.பாலன் அவர்கள் எடுத்த பல பேட்டிகளை பொதிகையில் பலமுறை பார்த்து வியந்ததுண்டு — அவர் பேட்டி எடுப்பவர்கள் பெரும்பாலும் மிகவும் அடித்தட்டு மக்களைத்தான் … செருப்பு தைப்பவர் — ரிக் ஷா ஓட்டுபவர்கள் — இட்லி சுட்டு விற்கும் பெண்மணி போன்றவர்களுடன் அருகில் அமர்ந்து மிகவும் அன்னியோன்யமாக அவர் எடுக்கும் பேட்டிகள் இயல்பாக இருக்கும் … ” உழைத்து வாழ வேண்டும் — பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே ” என்பதை நமக்கு நினைவு படுத்தும் ஒரு மனிதர் — அப்படித் தானே … !

  3. Yogi's avatar Yogi சொல்கிறார்:

    Sir

    Mr.V.K.T. Balan is from Sri Lanka

    A person who achieved great heights through hard work

    God bless

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.