.
.
பிரிட்டனில் எப்படி செயின் / பைக்
பறிக்கிறார்கள் தெரியுமா ?
ஒரு டெமோ பாருங்களேன்….!!!
–
–
( வீடியோவை இன்னொரு தடவை ப்ளே பண்ணி
பாருங்கள்…. அப்போது தான் திறமையை சரியாக
கவனிக்க / கணிக்க முடியும்… 🙂 🙂 )
நம்ம சென்னை chain snatchers- உடன்
ஒரு exhibition match வைக்கலாமா..?
லண்டன் கிங்ஸ் V/s சென்னை பாய்ஸ் ……!!!
Sponsor -ஆக யாரைக் கூப்பிடலாம்…?
எந்த TV, News media… ?
எந்த டீம் ஜெயிக்கும்….?



the modus operandi is the same –so we can expect a tough match– what is of importance is that it happens in every country but we have this habit of running down our country —