.
.
SRM பல்கலைக்கழகமும் சரி, அதனோடு வளர்ந்த
துணை நிறுவனங்களும் சரி – அவற்றின் இன்றைய
வளர்ச்சி பார்க்கும் அனைவருக்குமே ஒரு பிரமிப்பை
கொடுக்கிறது…
இந்த நிறுவனங்கள் வளர்ந்த விதம் குறித்து ஒரு
வார இதழில் வெளிவந்த தகவல்களை நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன்….கீழே –






// SRM -குழுமம் வளர்ந்தது எப்படி ….!!! // என்பதற்கு எதை காரணமாக கூறுவது — முறை தவறி கொள்ளையடித்த கோமகன்களில் கூட்டாக இருந்தாலும் ஆச்சர்யம் இல்லை — அதற்கு எடுத்துக் காட்டாக …. // லாட்டரி -கிங் PLUS வரி கட்ட விரும்பாத பாரி வள்ளல்…!!!
Posted on ஓகஸ்ட் 26, 2013 by vimarisanam – kavirimainthan // … என்ற இடுகையை சும்மா ஒரு ” சாம்பிளாக ” எடுத்துக் கொண்டால் போதாதா … ? கைப் புண்ணுக்கு – கண்ணாடி தேவையா … ?