.
.
நீங்களும் என்னென்னவோ சொன்னீங்க….
என்னென்னவோ பண்ணினீங்க …





ஐயோ பாவம் –
கடைசீல இப்படி சொல்லிட்டாரே யெட்டிஜி….!!!

” இந்த தேர்தலில் தமிழ் நாட்டில் பாஜக –
ஒரு இடத்திலாவது வெற்றி பெறும் என்று நம்புகிறேன்…!!! ”
———————————————————————
பின் குறிப்பு – ஜவ்டேகர்ஜி
(ஆகாய) கப்பலேறி போய் விட்டதால்,
அவர் புகழை ( ! ) பாடுவது –
– இப்போதைக்கு –
இத்துடன் நிறுத்திக் கொள்ளப்படுகிறது.



How many places deposit loose?
முன்னால் முதல்வர் தானே !! சரியா தான் சொல்கிறார்.
இப்போது தான் காம்ரேடுகள் பரவாயில்லை என்று எழுதினேன் .
அதற்குள் தளி தொகுதியில் கொலை வழக்கில் மாட்டிய ராமசந்திரன் மீண்டும் நிற்கிறார்.. காம்ரேடுகளுக்கு வந்த சோதனை !!..
Yeddiyurappa may be proved wrong –This can be interpreted in any way —
Courtesy: Nambi.
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-frc1/v/t1.0-9/10155415_749788538387109_8821997504808313166_n.jpg?oh=8ff73fe1c5311122eb670544d4d95c95&oe=577DBD93