.
.
வெள்ளம் குறித்த – நிறைய புகைப்படங்களை பார்த்து,
நாம் எல்லாருமே ரொம்ப நொந்து போய் விட்டோம்.
ஆனால் –
சங்கடங்களை சந்தோஷமாக சந்திப்பது எப்படி…?
– என்று நடைமுறையில் காட்டும் இந்த
புகைப்படங்கள் சற்று வித்தியாசமானவை …!!!
தி.நகரில் – சிரித்துக் கொண்டே வெள்ளத்தை கடக்கும்
ஒரு குடும்பம்……

” வாழைப்பழம் வாங்கல்லியோ …?”
business as usual…!

” மழை, வெள்ளத்தை கொஞ்சமும் பொருட்படுத்தாமல்
தங்கள் கருமத்திலேயே கண்ணாயிருக்கும் மக்கள் ….!!!

பொங்கி ஓடும் வெள்ளத்தையும்
” எஞ்ஜாய்” பண்ணும் பொடியன்ஸ்….!!!!




வெள்ளச்செய்தி தவறான படத்தின் மேல் ஆய்வுக்குட்படாமல் பிரமுகர் நீக்க – இடுகை எதிர்பார்த்தேன்.
உங்களை விடாது திருவேங்கடம்:)
கே.எம்.சார்,
உங்களுக்கு மிகப்பெரிய சோதனை இது 😉
எனக்குதான் தமிழ் புரிய மாட்டேன் என்கிறது. என்ன சொல்லவருகிறார் நண்ப திருவேங்கடம்
தலைக்குமேலே வெள்ளம் போனால்
சாணென்ன முளமென்ன
தன்னை நம்பும் தைரியம் இருந்தால்
நாளென்ன பொழுதென்ன
கொன்னுட்டீங்க drkgp.
என் பிழைப்பு எவ்வளவு கஷ்டமானது
என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கும்
நண்பர்களுக்கு என் நன்றிகள் பலப்பல.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
”தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையென்ப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
” நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ” —- ” நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ” என்று தமிழகமும் — தமிழ் மக்களும் ” யாரை நோக்கி ” தற்போது கூறினால் பாரதியாரின் ஆத்மா பாராட்டும் ….. ?
People didn’t over react to the situation …other than one stay in the banks of the river or lakh…
TN will be back fully in months time..