வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை படகு மூலம்
மீட்க – பாதிக்கப்பட்ட மக்களும், நிவாரண உதவிகளில்
ஈடுபட்டிருப்போரும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
கீழே தரப்பட்டுள்ளன –
தொலை பேசி மூலம் தொடர்பு கொள்ள முடிந்தவர்கள் –
தேவைப்படுபவர்களுக்கு தெரிவிக்கவும்.
சென்னையில் வெள்ளத்தால் சூழப்பட்டு, படகு உதவி
தேவைப்படுபவர்கள் கீழ்க்கண்ட எண்களில் தேசிய பேரிடர்
மற்றும் ராணுவ குழுக்களைத் தொடர்பு கொள்ளலாம்:
ஜாபர்கான் பேட்டை- 94451 90997
மணப்பாக்கம்- 94451 90012
டிபன்ஸ் காலனி- 94440 25002/ 94451 90200
சைதாப்பேட்டை
( திடீர் நகர்/ கொத்தமேடு)- 95000 37711/ 94451 90010
கோட்டூர்புரம்- 99529 52286
நந்தனம்- 94451 90150
மணலி- 90876 07776/ 94451 90731/ 99444 57878
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை-
94450 26098/ 94451 90674/ 044 25619239
ராணிப்பேட்டை ஆர்டிஓ- 88704 69643
————————————————–
பின் குறிப்பு –
வானிலை முன் அறிவிப்புகளைக் கண்டு யாரும்
அஞ்ச வேண்டாம்.
இயற்கை மனிதர்களைப் போல் கொடூரமானது அல்ல.
தேவைப்படும்போது – அதற்கு கருணை காட்டவும் தெரியும்.
மழை இன்று மட்டும் தான் – என்று உறுதியாக நம்புங்கள்.
மேகக்கூட்டங்கள் சென்னையை விட்டு அகன்று
வேறு திசை நோக்கிச் செல்லும்.
தொடர் மழை நிச்சயம் இன்றோடு நின்று விடும்.
தொடர் மழை நிச்சயம் இன்றோடு நின்று விடும்.
தொடர் மழை நிச்சயம் இன்றோடு நின்று விடும்.

நல்லது.
எண்ணங்களுக்கு உள்ள சக்தியைப் பற்றி சொல்கிறீர்கள்.
உண்மை தான். இத்தனை உள்ளங்களும் சேர்ந்து வேண்டினால்
இது நிச்சயம் நடக்கும்.
உங்கள் நம்பிக்கையே எல்லாருடைய நம்பிக்கையுமாக ஆகட்டும்.
நன்றி கே.எம்.சார்.
தொடர் மழை நிச்சயம் இன்றோடு நின்று விடும்.
நம்புவோம்.
தொடர் மழை நிச்சயம் இன்றோடு நின்று விடும்.
தொடர் மழை நிச்சயம் இன்றோடு நின்று விடும்.
Rain Rain go away Couds Go back to the Sea…
Spare Chennai People Please
இயற்கை மனிதர்களைப் போல் கொடூரமானது அல்ல.
தேவைப்படும்போது – அதற்கு கருணை காட்டவும் தெரியும்.
உண்மையான வார்த்தைகள் அய்யா….