வித்தியாசமான விஷயங்கள் -3 சிங்கப்பண்ணை….!!!

.

.

கோழிப்பண்ணை, வாத்துப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, எல்லாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சிங்கப்பண்ணையை நாம் யாரும் கனவில் கூடநினைத்துப் பார்த்ததில்லை…. சரி தானே …?

ஆப்பிரிக்காவில், கெவின் ரிச்சர்ட்சன் என்கிற அற்புதமான
சிங்க ஆர்வலர் ஒருவர் சிங்கப்பண்ணை ஒன்றை வைத்து
அங்கே நூற்றுக் கணக்கில் சிங்கங்களை வளர்த்து வருகிறார்…!!!

அவர் தன் சிங்கங்களுடன் பழகும் அற்புதமான சில
வீடியோக்கள் கீழே –

கட்டிப்புரண்டு விளையாடுவதும்,
சிங்கக்குட்டிகளை கொஞ்சி மகிழ தாய்சிங்கமே
கெவினிடம் தன் குட்டிகளைக் கொடுப்பதும் –
கெவின் சிங்கங்களுடன் கால்பந்து விளையாடுவதும்,
அற்புதமான காட்சிகள் …..!!!

உங்கள் இல்லத்தில் அனைவரையும் பார்க்கச் செய்யுங்கள் –

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to வித்தியாசமான விஷயங்கள் -3 சிங்கப்பண்ணை….!!!

  1. வியக்க வைக்கும் காணொளிகள்தான் ஐயா

  2. LVISS's avatar LVISS சொல்கிறார்:

    You can also see “Cheetah outreach” in you tube where you can see cheetah playing with people –Also you will find the following very touching

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.