.
.
நேற்று இதே வலைத்தளத்தில் மலையாள நடிகர் மோகன்லால் குழுவினர் “புன்சிரிக்கு – பரஸ்பரம்” என்ற தலைப்பில் அளித்த குறும்படத்தை பார்த்தோம்.
அந்த குறும்படத்தை எடுக்கத் தூண்டுதலாக இருந்த ஒரு
ஜப்பானிய குறும்படத்தின் link -ஐ நண்பர் சுரேஷ்
அனுப்பி இருக்கிறார். அதையும் நண்பர்கள் காண்பதற்காக-
கீழே பதிவு செய்திருக்கிறேன்.
ஒரு விஷயம் பார்த்தீர்களா –
இரண்டும் ஒரே விஷயத்தை தான் சொல்கின்றன…
இரண்டுக்கும் மொழி தேவைப்படவில்லை.
உணர்வுகளை வெளிப்படுத்த –
மொழி ஒரு அவசியமான தேவை இல்லை
என்பதை இந்த வீடியோக்கள் எவ்வளவு அழகாக
உணர்த்துகின்றன….!



நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…