பிரதமர் மோடியின் வித்தியாசமான புகைப்படங்கள் சில….

 

ராஜபக்சேயை அழைத்தமைக்காக, நரேந்திர மோடி
அவர்களை நான் குறை கூறி எழுதியது இந்த வலைத்தள
நண்பர்கள் சிலரை வருத்தப்படுத்தியுள்ளது.

நான் கட்சி சார்பு அற்றவன் என்பதும், குறைகூறும்
அதே சமயத்தில், பலமுறை நான் பாராட்டியும் எழுதி
இருக்கிறேன் என்பதும் இங்கு வருகை புரியும்
நண்பர்களுக்கும் தெரியும் என்றாலும் –

நான் அப்படி எழுதலாமா என்று திரும்பத் திரும்பக்
கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்….
என் மனதுக்கு சரியென்று தோன்றுவதைத் தான்
நான் எழுதுகிறேன் என்று சொல்லும் அதே நேரத்தில் –
என் வலைத்தள நண்பர்கள் வருந்துவதை நான்
அலட்சியப்படுத்தலாமா …? 

எனவே அத்தகைய  நண்பர்கள் மனம் மகிழவென்றே
ஒரு விசேஷ முயற்சி எடுத்து, பல இடங்களிலிருந்தும்
திரட்டி பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வித்தியாசமான
புகைப்படங்களின் தொகுப்பு ஒன்றினை இங்கு
வெளியிடுகிறேன்.
(இந்தப் பணி எனக்கும் பிடித்திருக்கிறது
என்பது வேறு விஷயம் ….!)

வழக்கம்போல் – இதற்கும் உங்கள் பின்னூட்டங்களை
எதிர்பார்க்கிறேன்….!!!

nm-1

nm-2

nm-3 at 15 yrs

nm-4 at 15 yrs(தாடியுடன் இருக்கும் 15 வயதுச் சிறுவன்
மோடி தான் ….பள்ளி நாடகம் ஒன்றில்..! )

nm-5

nm-17

nm-6

nm-7

nm-8

nm-9

nm-10

nm-11

nm-12

nm-13

nm-14

nm-15

nm-16

nm-18

nm-19

nm-20

 

nm-22

nm-21

 

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to பிரதமர் மோடியின் வித்தியாசமான புகைப்படங்கள் சில….

  1. Srini's avatar Srini சொல்கிறார்:

    Thank you sir. some of these, I am seeing first time. thanks for the efforts. watch my words, I am sure he is going to be the best PM India has seen after independence. India is going to progress on all fronts and all people ( sabka saath, sabka vikas) are going to benefit. Last few days I was wondering and asking myself ” who is that big shot in politics who is going to take up defenc?”…. I am not sure, may be will get an answer after 3rd June, when two old friends meet again.

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அசத்திடீங்க கா.மை.ஜி.எல்லாப்படங்களும் அருமை..எல்லாப்படங்களிலும் “ஒளிபடைத்த கண்களும் உறுதி கொண்ட நெஞ்சமும்” எனக்கு மட்டும்தான் தெரிகின்றனவா அல்லது நண்பர்கள் பலருக்குமா?

  3. எஸ்.இளங்கோ's avatar எஸ்.இளங்கோ சொல்கிறார்:

    காவிரிமைந்தன் சார்,

    கடந்த ஒரு வாரமாக உங்களுக்கு ஒரு மறுமொழி போட நினைத்து, சரியாக எழுத முடியாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து விட்டேன். காரணம் நரேந்திர மோடி
    அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கிறது. நான் உங்கள் நீண்ட நாள் வாசகன்.உங்களையும், உங்கள் எழுத்துக்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
    நரெந்திர மோடி அவர்கள் செய்த ஒரு செயலை தவறு
    என்று நீங்கள் சொல்லும்போது, யாரை சப்போர்ட் செய்வது
    என்று புரியாமல் திகைத்தேன்.
    இப்பொது கடந்த இடுகையில் உங்கள் பின்குறிப்பையும்,
    இன்று போட்டிருக்கும் இடுகையையும்( போட்டோ )
    பார்த்த பிறகு தான் எனக்கு நிம்மதி பிறந்தது.
    இப்போது நீங்கள் செய்வது தெளிவாகப் புரிகிறது.
    மிகவும் வேண்டப்பட்டவராக இருந்தாலும் கூட
    அவர் எடுத்த முடிவு உங்களுக்கு தவறு என்று தோன்றினால் அதை அப்படியே சொல்வது தான் சரியென்று சொல்கிறீர்கள்.
    இப்போது நீங்கள் சொல்வது சரி என்றே நினைக்கிறென். நன்றி சார்.

  4. Srinivasanmurugesan's avatar Srinivasanmurugesan சொல்கிறார்:

    முதல் முறையாக வாழ்வின் அடி நாதத்திலிருந்து நம்முடனே பயணிக்கும் ஒருவர் பிரதமராக வரப்பெற்றது மகிழ்சியாக இருக்கிறது.

  5. முருகேசன்'s avatar முருகேசன் சொல்கிறார்:

    நமக்கு பிடித்த நபர் மற்றவர்களுக்கும் பிடித்த நபராக பார்க்கும் போது மகிழ்ச்சியே.

    நன்றி காவிரிமைந்தன் சார்.

  6. LVISS's avatar LVISS சொல்கிறார்:

    In the first two photos he looks like a Keralite -The photo showinh Modi with a clean shaven face is unusual –

  7. Narayan's avatar Narayan சொல்கிறார்:

    Good Job…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.