துக்ளக் கார்டூன்-1,2,3…!
வர வர தமிழக பாஜக தலைவர்கள்
கோமாளிகளாகத்தான் ஆகிக்கொண்டிருக்கிறார்கள் ..!

இருந்தாலும் திருமாவளவனை இதில் சேர்த்தது
சரியா…? இதில் அவருக்கேது பங்கு ?
—————————————-
பின்குறிப்பு –
எழுதிக் கொண்டிருக்கிறேன் – முடிந்தவுடன்
பதிவேற்றுகிறேன் –
“நம்ப முடியாத மர்ம நிகழ்வுகள் –
பின்னணியில் யார், யார் …?”





எதற்கெல்லாம் நாம் ரசித்து சிரிக்கவேண்டிருக்கிறது பாருங்கள்?
எதுவும் நடக்கும் – “மர்மதேசம்”
உள்ளே செல்ல விழைகிறோம்.
The concern of Bank Manager is understandable as well as the concern of MooKaa and Thol to shift to safety.
arcot veerachamy,anbumani ramadoss pls include them also