முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் …
——-
அடுத்த மாத துவக்கத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம்
நினைவு மண்டபம் துவக்கி வைக்கப்படுகிறது.
இதையொட்டி முற்றத்தின் புகைப்படங்கள் சிலவும்
வெளிவந்துள்ளன. அவற்றைக் காண இயலாத
நண்பர்களுக்காக சில புகைப்படங்கள் கீழே –
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் …
——-
அடுத்த மாத துவக்கத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம்
நினைவு மண்டபம் துவக்கி வைக்கப்படுகிறது.
இதையொட்டி முற்றத்தின் புகைப்படங்கள் சிலவும்
வெளிவந்துள்ளன. அவற்றைக் காண இயலாத
நண்பர்களுக்காக சில புகைப்படங்கள் கீழே –
முற்றம்…வாழ்த்துக்கள்…
முற்றும்… வாழ்த்துக்கள்…
for this money they could have ensured building few houses for houseless singala tamilians.
இந்த கருத்தை வழிமொழிகிறேன்.
நல்ல நோக்கம் உண்மையியே இருந்தால், முள்ளிவாய்க்காலில் பாதிப்புக்கு உள்ளான இலங்கை தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டு உதவிக்கு இந்த பணத்தை பயன் படுத்தியிருக்கலாம்.
உண்மை!