சில அரிய கருப்பு-வெள்ளை புகைப்படங்கள் (தொகுப்பு-4)

சில அரிய கருப்பு-வெள்ளை
புகைப்படங்கள் (தொகுப்பு-4)

—-
சில அரிய பழைய கருப்பு-வெள்ளை புகைப்படங்கள்
பார்வைக்கு கிடைத்தன. நான் பார்த்தவற்றில் சில
உங்கள் பார்வைக்கும் – ( for those who have similar taste ! )

கீழே –

பிரிட்டிஷ் காலத்தில்- கலெக்டர் கேம்ப் ஆபீஸ் !

bi-1
பரோடா மஹராஜா பதே சிங் ராவ் கெய்க்வாட்-
சிறு பையனாக !

bw-16 fateh singh rao gaekwad -baroda
பிரிட்டிஷ் காலத்திய ஒரு போர் –
கோட்டையை காப்பாற்றும் முயற்சியில் சிப்பாய்கள் !

bw-2 british war

காந்திஜி –

bw-3 gandhiji
பண்டிட் பீம்ராவ் சாஸ்திரியின் வீணை இசையை
ரசிக்கும் ரவீந்திரநாத் டாகூர் –

bw-4 tagore with bhim rao
சாந்தி நிகேதனத்தில் மாந்தோப்பில்
அமர்ந்து பணியைப் பார்க்கும் டாகூர் –

bw-5 ragore in niketan mango grove
சாந்தி நிகேதனில் நேருஜி உரையாற்றுகிறார் –

bw=6 nehruji and tagore

சாந்தி நிகேதனில் ஒரு திறந்த வெளி நிகழ்ச்சி –

bw-7 tagore open air function

காந்திஜியை வரவேற்கும் ரவீந்திரநாத் டாகூர் –

 bw-7 tagore welcoming gandhiji and ba
தேநீரும், பேப்பருமாக டாகூர் –

bw-8 tagore -morning tea

தன் மருமகளின் திருமண நிகழ்வில் டாகூர் –

bw-9 tagore at marriage function

அழகிய – இளைய – இந்திரா நேரு !

bw-10 young  indira at s.niketan

இளம் வயதில் ஜெய்பூர் ராணி மஹாராணி
காயத்ரி தேவி 

bw-11 maharani gayatri devi mother of v.d.

ஹூக்ளி ஆற்றங்கரை –

 bw-12 hoogly riverside

பால்கனியில் அமர்ந்து பணிபுரியும் டாகூர் –

bw-13  tagore at work  in balcony

 

அந்நாளில் கல்கத்தா காளி கோயில் (காளிகட் )-

bw-14 kalighat temple yard

கல்கத்தா தெரு ஒன்று –

bw-15 street in calcutta

காந்திஜியும் – டாகூரும் உரையாடும் காட்சி –

bi-21 -tagore and gandhiji

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to சில அரிய கருப்பு-வெள்ளை புகைப்படங்கள் (தொகுப்பு-4)

  1. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.
    நன்றி.

  2. ranjani135's avatar ranjani135 சொல்கிறார்:

    இளம் வயது இந்திரா, காயத்ரி தேவி வெகு அழகு!
    ட்ராம் ஓடும் கல்கத்தா தெரு – அப்போதே கல்கத்தாவில் மக்கள் அதிகமோ?
    சாந்தி நிகேதனில் நிஜமாகவே சாந்தி தவழுகிறதே!
    சிறப்பான புகைப்படத் தொகுப்பு!

  3. Ramya's avatar Ramya சொல்கிறார்:

    Hello Sir,
    Thanks for sharing a collection of very rare photos.
    I dont think Ms.Vasundhara is the daughter of Maharani Gayathri devi
    Please correct me if i am wrong.

    Ramya

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Ms.Ramya,

      – You are right
      and my mistake confirms –
      my failing memory power !!

      Mrs.vasundara is actually the daughter
      of gwalior maharaja.

      thank you for your active
      participation.

      -with all best wishes,
      kavirimainthan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.