ராகுல் காந்தி – an interesting Cartoon …

ராகுல் காந்தி – an interesting Cartoon …
சில சமயங்களில் கார்ட்டூன்கள் தான் எவ்வளவு அற்புதமாக
அமைந்து விடுகின்றன. பக்கம் பக்கமாக எழுத வேண்டிய
விஷயங்களை மிகச்சுலபமாக ஒரு நல்ல கார்ட்டூன்
விளக்கி விடுகிறது.

பட்டத்து இளவரசர் ராகுல் காந்தியின் முடிசூட்டும்
நிகழ்வுக்காக காங்கிரசார் அனைவரும் துடித்துக்
கொண்டிருக்கும்போது, சம்பந்தப்பட்டவர்
பொறுப்பேற்பதில் எந்தவித ஆர்வமும் காட்டாமல்
மூன்றாவது நபரைப்போல் உட்கார்ந்து வேடிக்கை
பார்க்கும் சித்திரம் அருமையாக யதார்த்தத்தை
விளக்குகிறது அல்லவா ? இந்த கார்ட்டூன் இன்றைய
ஆங்கில நாளிதழ் ஒன்றில் வந்துள்ளது.

கார்ட்டூனிஸ்ட் சுரேந்திரா வின் கற்பனை வளத்திற்கு
நம் பாராட்டுக்கள் ..

rahul - cartoon

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ராகுல் காந்தி – an interesting Cartoon …

  1. ranjani135's avatar ranjani135 சொல்கிறார்:

    ஹா…ஹா… ரசிக்க வைத்தது!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.