பிடிக்கிறதோ, இல்லையோ -இந்த கார்ட்டூன்கள் ரசிக்கும்படி தான் இருக்கின்றன .. அல்லவா ?

பிடிக்கிறதோ, இல்லையோ –இந்த
கார்ட்டூன்கள் ரசிக்கும்படி தான் இருக்கின்றன ..
அல்லவா ?

advani cartoon-1

advani c-2

advani c-3

advani c-4

(நன்றி -ஆனந்த விகடன் )

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to பிடிக்கிறதோ, இல்லையோ -இந்த கார்ட்டூன்கள் ரசிக்கும்படி தான் இருக்கின்றன .. அல்லவா ?

  1. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    ஹா..ஹா.ஹா… நன்று 🙂
    மனசு விட்டு சிரிக்க வைத்தது.

  2. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    வெள்ளி மாலையில் மனம் விட்டு சிரிக்கவைத்த அருமையான கார்ட்டூன். வரைந்த கைக்கு அரை கிலோ தங்க காப்பு பார்ஸல்!

  3. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    நன்றாகத் தானிருக்கிறது. ஆனால்….

    இந்த கட்சியைப் பற்றித்தான்; இந்த ஆசாமியைத் தான்
    என்று பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும்
    இந்த கார்டூனில், பெயர்கள் குத்வானி, குரேந்திர போடி
    என்பதாக வந்திருப்பது வருத்தமளிக்கிறது.

    நீங்களும் நானும் சிரித்துவிட்டுப் போகலாம். ராஜாவோ
    கணேசனோ டெல்லிக்கு மொழிப் பெயர்த்து எடுத்துச்
    செல்ல/சொல்லப் போவதில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.