காமெடி செய்யும்…விஜய்காந்த் –
திருநாவுக்கரசர், டாக்டர் கிருஷ்ணசாமி ….
என்ன ஆச்சு ? தெரியலை.. !
இன்று வெளிவரும் தலைப்புச் செய்திகளே
மகா காமெடியாக இருக்கின்றன.
நீங்களே பாருங்களேன்.
திருநாவுக்கரசர் –
Read more at –
http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?
N=102332
—————————————————————————————-
டாக்டர் கிருஷ்ணசாமி

கனிமொழியை ஆதரிக்க திமுகவிடம் நாங்கள் பணம்
வாங்கவில்லை.. மறுக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி
Read more at:
http://tamil.oneindia.in/news/2013/06/25/tami
lnadu-dr-krishnaswamy-says-he-didnt-get-cash
-from-dmk-177820.html
———————————————————————————————–
விஜயகாந்த்

ரூ.4 லட்சம் கோடியை வரி பாக்கியை வசூலிக்காமல்
என்.எல்.சி. பங்குகளை விற்பதா?- விஜயகாந்த் கேள்வி.
(கனிமொழிக்கு ஆதரவு தர காங்கிரஸ் முடிவு செய்து
விட்டது…………?)
Read more at:
http://tamil.oneindia.in/news/2013/06/25/tami
lnadu-vijayakanth-blamces-centre-selling-nlc
-shares-177817.html




@ (அன்று அம்மாவை முதல்வராக முயற்சித்தவர்….
இப்போது பிள்ளையை பிரதமாக்கபோகிறார்!)
கிங்க் மேக்கரோ?
@ திமுகவிடம் வாங்காமல் திரு மு. க விடம் வாங்கியிருப்பாரோ?
@ சீச்…சீ… அந்த பழம் புளிக்குதோ?
உண்மையை உறை போட்டு வைக்க முடியாது.
சில நேரங்களில், அசந்தர்ப்பமாக, அது வெளிப்பட்டு
விடுகிறது என்ன செய்ய?
அது சரி. காங்கிரஸ விஜயகாந்தைப் புறக்கணித்து
விடுமென்றா நினைக்கிறீர்கள்?
காங்கிரசுக்கு – திமுக, தேமுதிக இரண்டுமே
தன் கூட இருந்தால் தேவலை என்பது தான் நிலை.
இதற்கு திமுக வும் தயார் தான்.
ஆனால் – விஜய்காந்த் தான் இன்னும் திமுக வுடன்
கூட்டணி என்பதை ஜீரணிக்க முடியாமல்
அவஸ்தைப்படுகிறார்.
இப்போதில்லா விட்டாலும் எதிர்காலத்தில்
இது நடக்கக்கூடும் !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
This is POLITICS,Idhuvum nadaakkum,idharkku melum nadakkum