– பாவத்தின் சம்பளம் …
வாழைப்பழமா …?
கடவுளே இது நியாயமா … ?
– செய்த பாவம் தொலைய,
நம்ம அரசியல்வாதிகளும் இப்படிச் செய்ய
ஆரம்பித்து விட்டால் இந்த நாடு தாங்குமா … ?
– பாவத்தின் சம்பளம் …
வாழைப்பழமா …?
கடவுளே இது நியாயமா … ?
– செய்த பாவம் தொலைய,
நம்ம அரசியல்வாதிகளும் இப்படிச் செய்ய
ஆரம்பித்து விட்டால் இந்த நாடு தாங்குமா … ?
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நிஜமான சாமியாரா இல்லை ….
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.

karmavinai thodarum
Hope you will agree with me –
the system should punish the culprits
in the present birth itself.
-with best wishes,
Kavirimainthan
we are mango people in a banana republic as per Robert vadhera Gandhi. So he is giving banana…… so on one side we have banana and the other side, we have the so called “maangai mandayan” – like how goundamani used to call senthil…
Fantastic ..!!
with best wishes,
Kavirimainthan
karunai pongum ullam,adhu KADAVUL vazhum illam,karunai marandhe sirikkindrar,
KADAVULAI thedi alaigindrar.
Excellent Srini.
I quite liked it 🙂
vellam thirudinavan escaped,viral sappinavan mattikittan
சரியா சொன்னீங்க வெங்கட். லட்டுகளை ஒரு தட்டு நிறைய குவிச்சு வச்சிருப்பாங்களாம். அதை எறும்பு சாப்பிட்டு போகாம இருக்க அதை சுத்தி கொஞ்சம் சீனியை மட்டும் தூவி விடச் சொல்வாராம் ராமகிருஷ்ணர். எறும்புகள் சீனித்துகள்களை தூக்கிட்டுப் போயிடும் லட்டை விட்டுட்டு. இங்கே எறும்புகள் – மக்கள். சீனி – மாட்டிக்கிட்ட சீனிசாந்த். லட்டு – மாட்டாத சிமெண்ட் மூட்டைகள், டால்மியாக்கள், சொரத் பொவார்கள், ஜெட்லி மற்றும் இட்லிக்கள்.
சூதாடிகள் இவன பிக்ஸ் பண்ணினா , இவன் பதிலுக்கு கடவுள பிக்ஸ் பண்றான்!
STILL I THINK SRISANTH IS INNOCENT. MOST OF THE TIMES SRISANTH WAS AN EXPENSIVE BOWLER. NO NEED FOR SOMEBODY TO FIX SRISANTH FOR EXTRA RUNS. THE CLEAR PICTURE WILL NOT COME OUT.
DO YOU BELIEVE WITH ONLY THREE ORDINARY BOWLERS SPOT FIXING / MATCH FIXING CAN BE DONE?
Tip of an iceberg only,we give undue importance to cricket&let us s top with
immediate effect