சூதாடிகளைப் பற்றியே பேசி
சூடு அதிகமாகி விட்டது. மாறுதலுக்கு – கொஞ்சம் மனதைக்குளிர
வைக்கும் பழைய புகைப்படங்களைப் பார்ப்போமே !
சுதந்திரம் கிடைத்த அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ்
பத்திரிகையின் முதல் பக்கம் !
டைடானிக் கப்பல் மூழ்கியது பற்றிய புகைப்படமும்,
அப்போதைய பத்திரிகைச் செய்தியும் !
தற்போதுள்ள பாலம் கட்டப்படாத நிலையில்
ஹவுரா பிரிட்ஜ்( கல்கத்தா )
நாகர்கோயில் நாகராஜர் கோயில்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரம் கால் மண்டபம்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்
ராமேஸ்வரம் கோயில் முகப்பு -1925
ஜவஹர்லால் நேரு, ராஜேந்திரபிரசாத்
நேதாஜி சுபாஷ் சந்திரபோசும் அவரது ஜெர்மன் மனைவியும்
ரவீந்திரநாத் தாகூர்














Anda naal gnabgam nenjile vandhadhe
இந்த நாள் அன்று போல் இல்லையே –
ஏன், ஏன் நண்பனே …….. !!!
SIR,
I AM SURE YOU WILL ENJOY THIS LINK
http://www.lovethesepics.com/2011/10/amazing-amazonia-amazon-rainforest-46-pics/
Really Great ..!!
thanks a lot Srini.
please convey me whenever you come across
such interesting sites !
with best wishes,
Kavirimainthan
sir that whole site is only of photographs in so many categories… hope u had seen all. surely alert u in the future also
sir super sir andha naal eppodhum varadhu sir