“செல்லமே !!” – “எப்டீம்மா முடியுது ஒன்னாலே ?” !!

“அன்னை”யைப் பற்றியும், அவரது அருமை மகன்,மகள்,
மருமகன் பற்றியும் நான் நிறைய எழுதி விட்டேன்.
எழுதி எழுதி எனக்கும், படித்து படித்து -உங்களுக்கும்
அலுத்திருக்கும்.
ஆனால் உத்திரப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்த
அன்னையை, மகள் கொஞ்சும் ஒரு மிக அபூர்வமான படம்
கிடைத்தது. உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க
முடியவில்லை ! வலையில் போட்டு விட்டேன்.
கொஞ்சம் வித்தியாசமாக –
இதற்கான இடுகை எதையும் நான் போடப்போவதில்லை.
நீங்கள் எழுதப்போகும் மறுமொழிகள் – பின்னூட்டங்கள்
தான் இதன் பதிவுப் பக்கத்தில் வரப்போகின்றன.
நீங்கள் எழுதுங்கள். நான் அவ்வப்போது அப்லோடு
செய்கிறேன். யார் மிகப் பொருத்தமான வாசகங்களை
எழுதுகிறார்கள் -பார்ப்போம்.
சுருக்கமாக -ஒன்றிரண்டு வார்த்தைகளில் இருக்கட்டுமே !
————————————————————————————-
பின்னூட்டங்கள் –
jayadev –
Adi kalli.
Nee unmaiyile kalli thaan.
———————————–
எழில்
அம்மா… உனது புகுந்த வீட்டில் 3 . எனது புகுந்த வீட்டில் 3 (கன்னத்தை கிள்ளி) தக்காளி, ராசா பய மட்டும் வெளியவரமாட்டேங்கிரானே!
——————————
ramanans-
அம்மா…
எப்படியோ நினைச்சதைச் சாதிச்சுட்டீங்களே 😉
—————————————-
சைதை அஜீஸ்-
இத்தாலியில் பிறந்து இந்தியாவை ஆள்கிறாய்.
க்க…ள்…..ளி…..!
எனக்கும் வித்தையை கற்றுக்கொடு
ஸ்பெயினை ஆள
————————————–
rathna-
நீங்க எதுக்கும் கவலை படாதீங்க நாங்க பாத்துக்குறோம் [cheerup maa]
—————————————
smtvkendra-
அம்மா அம்மா! எனக்கு உத்திர பிரதேசம் வேணும்
———————————–
காவிரிமைந்தன் (இது நான் தான் ) –
ஏம்மா – மும்பை எலெக் ஷனுக்கு போன பிரதிபா பாட்டி
பையன்,(மஹாராஷ்டிரா – காங்கிரஸ் எம் எல் ஏ )
ஒரு கோடி ரூபாயோட மாட்டின ஒடனே பயந்தே
போயிட்டேன்.
சூப்பரா வெளிய கொண்டு வந்துட்டீங்களே –
எப்டீம்மா ?
———————————————-
pattammal-
Indha Indian pasangalellam muttalungannu eppidimma
therunjikitta?
Enakku innum konjam training kudumma.
—————————————–
MATHIVANAN V –
Kalli amma nee, Yellathiyum suruttiteye?
engalakkum konjam vittu vai
——————————————-
லால்குடி நாராயணன் –
ராபர்ட்டுக்கு “கோவா”
ராகுலுக்கு “உ.பி”
எனக்கு “டெல்லி” –
ஜனங்களுக்கு “திருநெல்வேலி” –
இது சூப்பர் ஐடியா அம்மா !
———————————————-
Ganpat –
பிரியங்கா:
என் அம்மா மாதிரி ஒரு தலைவி இந்தியா
முழுவதும் தேடினாலும் கிடைக்க மாட்டார்!
சோனியா:
சரி,சரி! அடுத்த மாதம் நம்ம தமிழ்நாடு
போகும்போது மறந்து போய் கூட இத அங்கே
சொல்லிடாதே!
பிரியங்கா: குறும்ப பாரு!
———————
2
பிரியங்கா:
ஏதும்மா,கழுத்திலே இவ்வளவு ரோஜாப்பூ?
சோனியா:
உ.பி சுற்று பயணத்தில் அனைத்து வாக்காளர்
காதில வைத்தது போக மீதி இருந்ததை
மாலையாக தொடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டேன்!
பிரியங்கா: குறும்ப பாரு!
———————-
chollukireen –
திருஷ்ட்டியா போற மாதிரி இருக்கேம்மா நீ.
யாரைக் கூப்பிடலாம் த்ருஷ்ட்டி சுத்த.?
————————–
Ponraj Mathialagan –
சொக்க தங்கத்தை கொஞ்சூண்டு கிள்ளி மோதிரம்
செஞ்சுக்கலாம்னு பார்த்தேன்….
Ponraj Mathialagan –
கிள்ளினாவாவது உனக்கு உணர்ச்சி இருக்கான்னு
பாக்கனும்மா…..!!!
—————————–



Adi kalli.
Nee unmaiyile kalli thaan.
அம்மா… உனது புகுந்த வீட்டில் 3 . எனது புகுந்த வீட்டில் 3 . (கன்னத்தை கிள்ளி) தக்காளி, ராசா பய மட்டும் வெளிய வரமாட்டேங்கிரானே!
அம்மா…
எப்படியோ நினைச்சதைச் சாதிச்சுட்டீங்களே 😉
இத்தாலியில் பிறந்து இந்தியாவை ஆள்கிறாய்.
க்க…ள்…..ளி…..!
எனக்கும் வித்தையை கற்றுக்கொடு
ஸ்பெயினை ஆள
நீங்க எதுக்கும் கவலை படாதீங்க நாங்க பாத்துக்குறோம் [cheerup maa]
அம்மா அம்மா! எனக்கு உத்திர பிரதேசம் வேணும்
காவிரிமைந்தன் (இது நான் தான் )
ஏம்மா – மும்பை எலெக் ஷனுக்கு போன பிரதிபா பாட்டி
பையன்,(மஹாராஷ்டிரா – காங்கிரஸ் எம் எல் ஏ )
ஒரு கோடி ரூபாயோட மாட்டின ஒடனே பயந்தே
போயிட்டேன்.
சூப்பரா வெளிய கொண்டு வந்துட்டீங்களே –
எப்டீம்மா ?
Indha Indian pasangalellam muttalungannu eppidimma therunjikitta?
Enakku innum konjam training kudumma.
Kalli amma nee, Yellathiyum suruttiteye? engalakkum konjam vittu vai
ராபர்ட்டுக்கு “கோவா”
ராகுலுக்கு “உ.பி”
எனக்கு “டெல்லி” –
ஜனங்களுக்கு “திருநெல்வேலி” –
சூப்பர் ஐடியா அம்மா !
1
பிரியங்கா:
என் அம்மா மாதிரி ஒரு தலைவி இந்தியா முழுவதும் தேடினாலும் கிடைக்க மாட்டார்!
சோனியா:
சரி,சரி! அடுத்த மாதம் நம்ம தமிழ்நாடு போகும்போது மறந்து போய் கூட இத அங்கே சொல்லிடாதே!
பிரியங்கா:
குறும்ப பாரு!
2
பிரியங்கா:
ஏதும்மா,கழுத்திலே இவ்வளவு ரோஜாப்பூ?
சோனியா:
உ.பி சுற்று பயணத்தில் அனைத்து வாக்காளர் காதில வைத்தது போக மீதி இருந்ததை மாலையாக தொடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டேன்!
பிரியங்கா:
குறும்ப பாரு!
திருஷ்ட்டியா போற மாதிரி இருக்கேம்மா நீ. யாரைக் கூப்பிடலாம் த்ருஷ்ட்டி சுத்த.?
சொக்க தங்கத்தை கொஞ்சூண்டு கிள்ளி மோதிரம் செஞ்சுக்கலாம்னு பார்த்தேன்….
கிள்ளினாவாவது உனக்கு உணர்ச்சி இருக்கான்னு பாக்கனும்மா…..!!!